மங்காத்தா, வேலாயுதம் படங்களின் ரிலீஸ் குறித்து சம்பந்தப்ஙபட்டவர்களே குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் கேரளா விநியோகஸ்தர்கள் இவ்விரு படங்களின் ரிலீஸ் தேதிகளை அறிவித்துள்ளனர். கேரளாவில் அஜீத், விஜய் இருவருக்கும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் விஜயக்கு தமிழ்நாட்டைப் போலவே ரசிகர்கள் நிறைந்து உள்ளனர். மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்கள் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையைவிட விஜய் படங்கள் வெளியாகும்...
Source : Webdunia
|
294 நாட்களுக்கு முன்
|
பாலிவுட் படங்களி்ல் நடித்து வரும் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக்கின் சுயம்வரம் நிகழ்ச்சி நடப்பதாக இருந்த தொலைக்காட்சி இழுத்து மூடப்படுகிறது.பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக். பிரபல ஆண்கள் பத்திரிக்கைக்கு அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கியவர். அடுத்ததாக ஷூட்டிங்கின்போது சக நடிகையைத் தாக்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். நடிப்பை விட சர்ச்சைக்கு பெயர் போன...
|
ஒரே நேரத்தில் எனது இரண்டு படங்கள் திரையிடப்பட்டுள்ளன என்று மிக மகிழ்ச்சியாகவும், அதே நேரம் சற்று கலக்கத்துடன் நம்மிடம் தெரிவித்தார் நடிகை அமலா பால்.மைனா படத்தில் அறிமுகமாகி, தெய்வத் திருமகள் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகை அமலா பால், நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள் மற்றும் காதலில் சொதப்புவது எப்படி என இரண்டு படங்கள் வெள்ளிக்கிழமையன்று திரைக்கு வந்துள்ளன. இரண்டு படங்களுமே தமிழ்...
|
காஞ்சிபுரம், தசாவதாரம் போன்ற படங்களில் நடித்த இளம் நடிகை ஷம்மு, நடிப்புக்கு குட் பை சொல்லி, அமெரிக்கா பறக்கவுள்ளார்.'காஞ்சிவரம்' படத்தில் அறிமுகமானவர் நடிகை ஷம்மு. 'மலையன்', 'மாத்தி யோசி' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார்.அவர் நடித்துள்ள 'மயிலு', 'பாலை' படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இந் நிலையில் சினிமாவில் நடிப்பதை இத்துடன் நிறுத்தப் போவதாகவும் மேற்கொண்டு மருத்துவம் படிக்கப் போவதாகவும் அறிவ...
Source : Oneindia
|
294 நாட்களுக்கு முன்
|
மூத்த நடிகையும், நடிகை - பின்னணி பாடகி டி கே கலாவின் தாயாருமான சண்முகசுந்தரி நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 75.கடந்த 45 ஆண்டுகளாக 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ள பழம்பெரும் தமிழ் நடிகை சண்முகசுந்தரி. இவர் எம்.ஜி.ஆருடன் 'இதயக்கனி', 'நீரும் நெருப்பும்', 'கண்ணன் என் காதலன்', 'என் அண்ணன்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.சிவாஜியுடன் 'லட்சுமி கல்யாணம்,' 'வடிவுக்கு வளைகாப்பு' படங்களிலும், ஜெமினியுடன்...
|
கன்னடப் படத்துக்காக உடலில் ஒட்டுத் துணியின்றி நிர்வாண கோலத்தில் நடித்துள்ளார் முன்னணி நடிகை பூஜா காந்தி.தமிழில் கரணுடன் கொக்கி, அர்ஜூனுடன் திருவண்ணாமலை ஆகிய படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. ஏராளமான கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.தற்போது ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்கும் 'தண்டுபால்யா' என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்காக பூஜா காந்தி நிர்வாணமாக நடித்த காட்சி சமீபத்தில் படமாகியுள்ளது.இது...
Source : Oneindia
|
142 நாட்களுக்கு முன்
|
ஆசாமி படத்தில் நான் பீர் குடித்ததாக வந்தது வெறும் வதந்திதான். உண்மையில் அந்த டேஸ்ட் எப்படி இருக்கும் என்றே தெரியாது, என்று நடிகை ஷகிலா கூறியுள்ளார்.பிரபல கவர்ச்சி நடிகை ஷகிலீ. இவர் ஏராளமான ஆபாசப்படங்களில் நடித்ததாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.இப்போது ஆபாசப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு, நல்ல படங்களில் நகைச்சுவை கலந்த வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது ஆசாமி என்ற படத்தில் ஷகிலா நடித்து வருகிறார்....
Source : Oneindia
|
124 நாட்களுக்கு முன்
|
கண்ணும் கண்ணும், தீ.நகர், பயமறியான், லீலை உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை உதயதாரா. இப்போது வேட்டையாடு, பிரம்மபுத்ரா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை உதயதாராவுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. மணமகன் பெயர் ஜுபின் ஜோசப். துபாயை சேர்ந்த இவர் விமான பைலட்டாக உள்ளார். உதயதாராவின் சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம் ஆகும். திருமண ந...
Source : Alaikal
|
88 நாட்களுக்கு முன்
|
மறைந்த நடிகை எஸ்.என். லட்சுமி மகத்தான திறமை வாய்ந்தவர். அவர் ஒரு பொக்கிஷம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி கமல் ஹாசனின் ஆஸ்தான நடிகை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் கமலின் தேவர் மகன் முதல் விருமாண்டி வரை அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். தனது படங்களில் நல்ல கேரக்டர் இருந்தால் கொடுக்கத் தவறாதவர். கமலைப் போலவே லட்சுமியும் கே.பாலச்சந்தர் பட்டறையிலிருந்து...
Source : Alaikal
|
86 நாட்களுக்கு முன்
|
மறைந்த நடிகை எஸ்.என். லட்சுமி மகத்தான திறமை வாய்ந்தவர். அவர் ஒரு பொக்கிஷம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி கமல் ஹாசனின் ஆஸ்தான நடிகை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவர் கமலின் தேவர் மகன் முதல் விருமாண்டி வரை அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். தனது படங்களில் நல்ல கேரக்டர் இருந்தால் கொடுக்கத் தவறாதவர். கமலைப் போலவே லட்சுமியும் கே.பாலச்சந்தர் பட்டறையிலிருந்து...
|