ஒரே நேரத்தில் எனது இரண்டு படங்கள் திரையிடப்பட்டுள்ளன என்று மிக மகிழ்ச்சியாகவும், அதே நேரம் சற்று கலக்கத்துடன் நம்மிடம் தெரிவித்தார் நடிகை அமலா பால்.மைனா படத்தில் அறிமுகமாகி, தெய்வத் திருமகள் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகை அமலா பால், நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள் மற்றும் காதலில் சொதப்புவது எப்படி என இரண்டு படங்கள் வெள்ளிக்கிழமையன்று திரைக்கு வந்துள்ளன. இரண்டு படங்களுமே தமிழ்...
|
தேமுதிகவுகரியாத்வாழ் காயல்பட்டினம் நற்பணி மன்றத்தின் 43 ஆவது பொதுக்குழு கூட்டம் கடந்த 10.02.2012ல் ஹாஃப்மூன் உணவக அரங்கில் சிறப்பாக நடைபெறhttp://www.inneram.com/www.inneram.com/news/short-news/news-headlines-2884.html?option=com_content&view=article&Itemid=146&id=46&tmpl=index&month=1&year=2012என்றாலும் நீங்கள் தேடிய செய்திக்குத் தொடர்புடைய சிலவற்றை கீழே உங்களுக்காகத் தருகிறோம்:இந்நேரம்.காம் செய்திகளை...
Source : Inneram
|
83 நாட்களுக்கு முன்
|
பிப்.2 (டிஎன்எஸ்)மூன்றாவது நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் திரையிட தமிழகத்தில் இருந்து 13 படங்கள் தேர்வாகியிருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நோர்வே திரைப்பட விழாவை நடத்தும் வசீகரனின் சார்பாக அவருடைய நண்பரும் இசையமைப்பாளருமான உதயன் வெளியிட்டார்.கடந்த இரண்டு வருடமாக நடைபெற்று வரும் 'நோர்வே தமிழ்த் திரைப்பட விழா' மூன்றாவது முறையாக 2012, ஏப்ரல் 25ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை நோர்வே நாட்டின்...
|
பிரபல கவர்ச்சி நடிகை நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த நடிகை வித்யாபாலன் தமிழ்ப்பட வேட்டையில் இறங்கியிருக்கிறாராம். சில்க் வாழ்க்கை வரலாறு, தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் படமாக உருவானது. இப்படத்தில் நடிகை சில்க் கேரக்டரில் வித்யாபாலன் நடித்திருந்தார். வித்யா பாலனின் நடிப்பு பாலிவுட் ரசிகர்களை விட, கோலிவுட் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்து விட்டதாம்.இதனால் தமிழ்ப்படங்களில் நடிக்க...
Source : Alaikal
|
111 நாட்களுக்கு முன்
|
கண்ணும் கண்ணும், தீ.நகர், பயமறியான், லீலை உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை உதயதாரா. இப்போது வேட்டையாடு, பிரம்மபுத்ரா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை உதயதாராவுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. மணமகன் பெயர் ஜுபின் ஜோசப். துபாயை சேர்ந்த இவர் விமான பைலட்டாக உள்ளார். உதயதாராவின் சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம் ஆகும். திருமண ந...
Source : Alaikal
|
88 நாட்களுக்கு முன்
|
திருமணம் முடிந்த கையோடு நடிப்பிற்கு முழுக்கு போடாமல் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்திருக்கிறார் நடிகை ரீமா சென். மின்னலே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரீமான தொடர்ந்து தூள், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் டில்லியை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஷிவ் கரன் சிங் என்பவரை கடந்த 2 ஆண்டுகளாக ...
Source : Alaikal
|
66 நாட்களுக்கு முன்
|
மூத்த நடிகையும், நடிகை - பின்னணி பாடகி டி கே கலாவின் தாயாருமான சண்முகசுந்தரி நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 75.கடந்த 45 ஆண்டுகளாக 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ள பழம்பெரும் தமிழ் நடிகை சண்முகசுந்தரி. இவர் எம்.ஜி.ஆருடன் 'இதயக்கனி', 'நீரும் நெருப்பும்', 'கண்ணன் என் காதலன்', 'என் அண்ணன்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.சிவாஜியுடன் 'லட்சுமி கல்யாணம்,' 'வடிவுக்கு வளைகாப்பு' படங்களிலும், ஜெமினியுடன்...
|
பாலிவுட் படங்களி்ல் நடித்து வரும் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக்கின் சுயம்வரம் நிகழ்ச்சி நடப்பதாக இருந்த தொலைக்காட்சி இழுத்து மூடப்படுகிறது.பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக். பிரபல ஆண்கள் பத்திரிக்கைக்கு அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கியவர். அடுத்ததாக ஷூட்டிங்கின்போது சக நடிகையைத் தாக்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். நடிப்பை விட சர்ச்சைக்கு பெயர் போன...
|
பெங்களூரில் விபசாரத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் பிரபல நடிகை சனா கான் என்று கூறப்பட்டது. கொலிதா, நிமிதா, ஷோபி உள்ளிட்ட மேலும் பலரும் கைதானார்கள்.நடிகை சனா கான் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு போன்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் என்று செய்தி வெளியானது. இணைய தளங்களிலும் சனா கான் படத்துடன் செய்திகள் வந்தன.இந்நிலையில் கைதான பெண்களின் படங்களை போலீசார் நேற்று வெள...
|
செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி செல்போன் மூலமாக பேசியும், அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பியும் நடிகை சினேகாவுக்கு தொல்லை கொடுத்து வந்த பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். பிரபல திரைப்பட நடிகை சினேகா பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல படங்களில் அவர் நடித்து வருகிறார். அவருக்கு கடந்த 6 மாத காலமாக...
|