|
(டிஎன்எஸ்)ஹீரோக்களை நம்பி படம் எடுக்கும் இயக்குநர் இல்லை நான். ஒரு ஈ யை வைத்தே சூப்பர் ஹிட் படத்தை கொடுக்கும் இயக்குநர் என்று தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் இயக்குநராக திகழும் ராஜமெளலிக்கு சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்க ஆசையாக இருக்கிறதாம்.'நான் ஈ' படத்தைப் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் பாராட்டியதை பெருமையாக அனைவரிடமும் சொல்லிகொண்டிருக்கும் ராஜமெளலி சமீபத்தில் ஒரு பத்திரிகை ...
|