Recent news from 24dunia
   

யேர்மனியில் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவாக நடைபெற்ற மாணவர் எழுச்சி நாள் 2012
-யேர்மனியில் Berlin மற்றும் Hagen நகரங்களில் தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது . நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட இளையோர்கள் ,பொதுமக்கள் தியாகி பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர் .அத்தோடு Hagen நகரில் ஈழத்தமிழர்களின் சிறுவர்கள் அவல நிலை குறித்து யேர்மனிய மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் "அவர்களுக்கும் ஆசைகள் உண்டு"...
Pathivu | 365 நாட்களுக்கு முன்