|
தலைமையிலான டேனிஸ் அரசிற்கு ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் என்கில்ஸ் லிஸ்ற் கட்சி இப்போது அதற்கு எதிரான பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது.அரசு தன்னுடைய புதிய வரவு செலவுத்திட்ட வரி சட்டங்களில் வென்ஸ்ர – கொன்ஸ்சவேட்டிவ் கட்சிகளுடன் சமரசம் கண்டதை இக்கட்சி கடுமையாக எதிர்க்கிறது.சறுக்கி விழுந்து எதிரிகளின் குளத்தில் மூழ்கியுள்ள சோசல் டெமக்கிரட்டியை பழைய கொள்கைக்கு திரும்பும்படி கோரி இந்த பிரச்சார...
|