Recent news from 24dunia
   

தற்போது ஐரோப்பாவில் எழுந்துள்ள பொருளாதார சிக்கல்கள் இந்திய பொருளாதாரத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பொருட்டு பிரதமர் மன்மோகன்சிங் இன்று (29 ம்தேதி) சென்னை வந்தார். தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், தலைமைச்செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி உள்ளிட்டோர் பிரதமருக்கு பூங்கொத்து கொடுத்து...
dinamalar | 355 நாட்களுக்கு முன்
பொருளாதாரப் பிரச்னைகளுக்கு தீர்வு காண தெற்காசிய நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை: பிரதமர்புதுச்சேரி, ஜூன் 29: தெற்காசிய நாடுகள் தங்களுடைய சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மேம்பட்ட ஒத்துழைப்பின் மூலம் தீர்வு காண வேண்டியது அவசியம் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.புதுச்சேரியில் இன்று தெற்காசிய ஒத்துழைப்புக்கான யுனஸ்கோ மதன்ஜீத் சிங் கழகத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.மேலும், இப்பகுதியில் உள்ள...
Dinamani | 356 நாட்களுக்கு முன்
தெற்காசிய மக்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஒன்றிணைந்து செயல்பட்டு பிரச்னைகளை தீர்க்க முன்வர வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த தெற்காசிய மண்டல ஒத்துழைப்புக்கான மதன்ஜித் சிங் நிறுவனத்தின் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய பிரதமர், தற்போது ஐரோப்பாவில் நிகழ்ந்து வரும் பொருளாதார சிக்கல்களில் இருந்து நாம்...
dinamalar | 355 நாட்களுக்கு முன்
புதுச்சேரியில் 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் இன்று சென்னை வருகை தந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.விமான நிலையத்தில் தலைமை செயலர், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மற்றும் திமுக உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் பிரதமர்இதனையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் ஹெலிகாப்டர் மூலம்...
Oneindia | 356 நாட்களுக்கு முன்