|
சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமின் வழங்க லஞ்சம் பெற்ற, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி பட்டாபி ராமராவை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர்.
சஸ்பெண்ட்: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி. இவருக்கு சொந்தமானது ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம். இந்த நிறுவனம், ஆந்திராவில் சுரங்க ஊழல் புகாரில் சிக்கியதை அடுத்து, ஜனார்த்தன ரெட்டி...
|