Recent news from 24dunia
   

வடஅயர்லாந்து தலைநகரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்த ஜி 8 பணக்கார நாடுகளின் தலைவர்களின் மாநாடு பின்வரும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.01. சிரியாவை கண்காணிக்க லிபியாவில் அமைத்தது போல மேலதிக கண்காணிப்பு அரசாங்கம் ஒன்றை காலதாமதம் இல்லாமல் அமைக்க வேண்டும், ஜனநாயக வழியில் சிரியா இயங்கும் நிலையை விரைவாக தோற்றுவிக்க வேண்டும்.இதற்காக ஆஸாட் பிரிவும், போராளிகளும் நெற்றிக்கு நெற்றி, மூக்குக்கு மூக்கு சந்தித்...
Source : Alaikal | 1 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ஆப்கானிஸ்தானில் உள்ள 350.000 படைகளும், போலீசாரும் நேற்று அந்த நாட்டின் பாதுகாப்பை முழுமையாக பொறுப்பேற்றார்கள்.நேட்டோ நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட சுமார் ஐம்பது நாடுகளின் படைகள் எதிர்வரும் 2014 டிசம்பருடன் அந்த நாட்டைவிட்டு வெளியேறிவிடும், அதுவரை ஆப்கான் படைகளுக்கு நிர்வாக பயிற்சிகளை வழங்குவார்கள்.மேலை நாடுகளின் படைகள் வெளியேறினாலும் கணிசமானளவு மேலை நாடுகளின் இராணுவ நிபுணர்கள் அங்கு தங்கியிருந்து ஆப...
Source : Alaikal | 1 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
8 நாடுகளின் மாநாட்டுக்காக வட அயர்லாந்து வந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று அதிகாலை தனது குடும்பத்தினருடன் ஜேர்மனி பேர்ளினுக்கு வந்து சேர்ந்துள்ளார்.அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ஒபாமா தனது மனைவி, இரண்டு மகள்மார் சகிதம் ஜேர்மனி பேர்ளினில் வந்திறங்கியபோது அவருக்கு அரசுமுறை மரியாதை வழங்கி வரவேற்கப்பட்டது.இன்று காலை ஜேர்மனிய அதிபர் யோகிம் கவுக்குடன் பேச்சுக்களை நடாத்தும் ஒபாமா அதைத் தொடர்ந்து ஜேர்மனி...
Source : Alaikal | 1 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பாட்னா : பீகார் சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்ப்பில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், சுயேட்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர் ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஆதரவாக ஓட்டளித்ததால் 126 ஓட்டுக்கள் பெற்று முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பா.ஜ., தனது தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக நியமித்...
Source : dinamalar | 1 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
உத்தர்கண்ட் மாநிலத்த்தை சீரமைக்க ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கீடு: பிரதமர் மன்மோகன் சிங்புதுடில்லி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தர்கண்ட் மாநிலத்தை சீரமைக்க ரூ. ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் எனவும், அந்த மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக உடனடியாக ரூ.145 கோடி ஒதுக்கப்படும் எனவும் உத்தர்கண்ட் மாநிலத்தை பார்வையிட்ட பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.கடந்த, 1ம் தேதி, கேரளாவில் துவங்கிய, தென் மேற்கு பருவமழை, இப்...
Source : dinamalar | 1 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
அகமதாபாத்: பெருமழை வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோரின் கதி என்ன என்று தெரியாமல் தவித்து வருகிறது உத்தர்காண்ட் மாநிலம். அம்மாநில முதல்வர் விஜய் பகுகுணாவை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகளுக்கான உதவி தேவை எனில் நிச்சயம் உதவுவோம் என்று கூறியுள்ளார்.குஜராத் முதல்வர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில், உத்தர்காண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுணாவ...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ட்வீட்டரில் அம்மா ஆக ஆசை என ஒரு ஆர்வத்தில் கூறிவிட்ட வசந்தமான காத்தாடி நாயகியின் ஸ்டேட்மெண்டால் ஆந்திராவில் அலறிப் போனார்களாம் ரசிகர்களும், தயாரிப்பாளர்களும்.இன்னும் காதலையே கன்பார்ம் பண்ணலையே, அதுக்குள்ள புள்ளகுட்டி பெத்துக்கணும்னு இப்படி ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுறியே, இது சரியானு ஏகத்துக்கும் அட்வைஸ் மழைல அவர குளிப்பாட்டிட்டாங்களாம்.பயந்து போன நடிகை, இதனால் பட வாழ்க்கை பாதிக்கப் படுமேனு அரண்டு போ...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
காங்கிரஸில் பாருங்கள், பிரதமர் பதவிக்கு பெருந்தன்மையுடன் ராகுல் காந்தியை அனைவரும் பரிந்துரைக்கிறோம். ஆனால் பாஜகவில் பெரும் அடிதடியே நடக்கிறது என்று கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி.வழக்கம் போல சென்னை விமான நிலையத்தில் நின்றபடி அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.இன்று சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பின் போது 2014-ம் ஆண்டு ராகுல்...
Source : Oneindia | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ஒண்ணுமில்லைடி வாசிங் மெசின் ஆபிஸ் போயிருக்கு( கணவர்தான்) அதான் நான் துவைக்கிறேன்.கமலா: எவ்வளவோ ட்ரை பண்ணியும் என் மாமியாரை அழவைக்க முடியலைவிமலா: அதுக்கு ஏன் அவ்ளோ கஷ்டப்படனும் பேசாமா டிவி சீரியல் பார்க்க வச்சிரு போதும். கண்ணீர் விட்டு கதறி அழுவாங்கராமசாமி...
Source : Oneindia | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ஆதரவு கோரி அக்கட்சியின் நாடாளுமன்ற தலைவர் டி.ஆர். பாலு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசினார்.பல ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தது திமுக. இந்நிலையில் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக கடந்த மார்ச் மா...
Source : Oneindia | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 42வது பிறந்த நாளை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ராஜீவ் காந்தி - சோனியா காந்தி தம்பதியின் மகனான ராகுல் காந்தி, படிப்படியாக கட்சியில் உயர் பதவிகளை அடைந்து வருகிறார். ஆரம்பத்தில் சாதாரண எம்.பியாக இருந்த அவர் தற்போது துணைத் தலைவராக உயர்ந்துள்ளார்.அடுத்து பிரதமர் பதவிதான் என்று அத...
Source : Oneindia | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
துபாய்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணி தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா அபாரமாக ஆடி வருவதன் எதிரொலியாக தொடர்ந்து அது தனது முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.இந்தப் போட்டித் தொடருக்கு வரும்போதே நம்பர் ஒன் அணியாகத்தான் இந்தியா வந்தது என்பது நினைவிருக்கலாம்.அடுத்தடுத்து 3 போட்டிகளில் இந்தியா வென்றதன் மூலம் கூடுதலாக 2 புள்ளிகளைப் பெற்று 121 புள்ள...
Source : Oneindia | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
 
 
English
 
 
 
 
 
 
 
 
த‌மிழக‌ச் செ‌ய்‌தி | தே‌சிய‌ச் செ‌ய்‌தி | உலக‌ச் செ‌ய்‌தி | ‌விளையா‌ட்டு‌ச் செ‌ய்‌தி
Recent news from 24dunia