Recent news from 24dunia
   

இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை கனமழை, வெள்ளம், நிலச் சரிவுகளில் சிக்கி மொத்தம் 130 பேர் பலியாகியுள்ளனர்.வட இந்தியாவில் பருவமழை முன்கூட்டியே துவங்கியது மக்களுக்கு முதலில் மகிழ்ச்சியை அளித்தபோதும் தற்போது கவலை அளித்துள்ளது. பருவமழை துவங்கிய சில நாட்களிலேயே கனமழை பெய்து உத்தரகண்ட், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப் பெர...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
அகமதாபாத்: பெருமழை வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோரின் கதி என்ன என்று தெரியாமல் தவித்து வருகிறது உத்தர்காண்ட் மாநிலம். அம்மாநில முதல்வர் விஜய் பகுகுணாவை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு பணிகளுக்கான உதவி தேவை எனில் நிச்சயம் உதவுவோம் என்று கூறியுள்ளார்.குஜராத் முதல்வர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில், உத்தர்காண்ட் மாநில முதல்வர் விஜய் பகுகுணாவ...
Source : Oneindia | 5 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ட்வீட்டரில் அம்மா ஆக ஆசை என ஒரு ஆர்வத்தில் கூறிவிட்ட வசந்தமான காத்தாடி நாயகியின் ஸ்டேட்மெண்டால் ஆந்திராவில் அலறிப் போனார்களாம் ரசிகர்களும், தயாரிப்பாளர்களும்.இன்னும் காதலையே கன்பார்ம் பண்ணலையே, அதுக்குள்ள புள்ளகுட்டி பெத்துக்கணும்னு இப்படி ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுறியே, இது சரியானு ஏகத்துக்கும் அட்வைஸ் மழைல அவர குளிப்பாட்டிட்டாங்களாம்.பயந்து போன நடிகை, இதனால் பட வாழ்க்கை பாதிக்கப் படுமேனு அரண்டு போ...
Source : Oneindia | 5 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
காங்கிரஸில் பாருங்கள், பிரதமர் பதவிக்கு பெருந்தன்மையுடன் ராகுல் காந்தியை அனைவரும் பரிந்துரைக்கிறோம். ஆனால் பாஜகவில் பெரும் அடிதடியே நடக்கிறது என்று கூறியுள்ளார் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி.வழக்கம் போல சென்னை விமான நிலையத்தில் நின்றபடி அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதைத் தெரிவித்தார்.இன்று சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பின் போது 2014-ம் ஆண்டு ராகுல்...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ஒண்ணுமில்லைடி வாசிங் மெசின் ஆபிஸ் போயிருக்கு( கணவர்தான்) அதான் நான் துவைக்கிறேன்.கமலா: எவ்வளவோ ட்ரை பண்ணியும் என் மாமியாரை அழவைக்க முடியலைவிமலா: அதுக்கு ஏன் அவ்ளோ கஷ்டப்படனும் பேசாமா டிவி சீரியல் பார்க்க வச்சிரு போதும். கண்ணீர் விட்டு கதறி அழுவாங்கராமசாமி...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ஆதரவு கோரி அக்கட்சியின் நாடாளுமன்ற தலைவர் டி.ஆர். பாலு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசினார்.பல ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தது திமுக. இந்நிலையில் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக கடந்த மார்ச் மா...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 42வது பிறந்த நாளை மிகவும் அமைதியான முறையில் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ராஜீவ் காந்தி - சோனியா காந்தி தம்பதியின் மகனான ராகுல் காந்தி, படிப்படியாக கட்சியில் உயர் பதவிகளை அடைந்து வருகிறார். ஆரம்பத்தில் சாதாரண எம்.பியாக இருந்த அவர் தற்போது துணைத் தலைவராக உயர்ந்துள்ளார்.அடுத்து பிரதமர் பதவிதான் என்று அத...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
துபாய்: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணி தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா அபாரமாக ஆடி வருவதன் எதிரொலியாக தொடர்ந்து அது தனது முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது.இந்தப் போட்டித் தொடருக்கு வரும்போதே நம்பர் ஒன் அணியாகத்தான் இந்தியா வந்தது என்பது நினைவிருக்கலாம்.அடுத்தடுத்து 3 போட்டிகளில் இந்தியா வென்றதன் மூலம் கூடுதலாக 2 புள்ளிகளைப் பெற்று 121 புள்ள...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பாட்னா:பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி த‌லை‌மையேற்றாலும் அந்தக் கட்சியுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை என ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் நேற்று தெரிவித்தார்.பாஜக-ஐக்கிய ஜனதா தளம் இடையேயான 17 ஆண்டு கூட்டணி கடந்த இரு நாள்களுக்கு முன்பு முறிவடைந்தது. பாஜகவில் மோடியை முன்னிறுத்தியதே இதற்கு காரணமாகக் கூறப்பட்டது.இந்த விவகாரம் குறித்து பாட்னாவில் செய்தியாளர்களிடம் நேற்று முன்தின...
Source : dinamalar | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
திமுக வேட்பாளர் கனிமொழியை 2 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சி ஆதரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடைவதால் வரும் 27-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் அதிமுக அணியில் 5 பேரின் வெற்றி உறுதியாகிவிட்டது. 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவும் தேமுதிகவும் மோதுகின்றன. காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் எப்படியும் வென்றுவிடலாம் எ...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
2012ல மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 38,000 குற்றங்களாம்: அதுல, 8541 கற்பழிப்புகள்டெல்லி: தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, சென்ற வருடம் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 38000 குற்றங்கள் பதிவாகியுள்ளதாம். அதிலும், 8541 கற்பழிப்பு குற்றங்களாம்.தேசிய குற்ற ஆவணக் காப்பகம் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த அமைப்பு 2012...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
இந்தியா சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார் என்.சீனிவாசன்!மும்பை: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியில் இருந்து ‘ஒதுங்கியிருக்கும்' என்.சீனிவாசன் கலந்து கொள்ள இருக்கிறார்.லண்டனில் வரும் 25-ந் தேதி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கிரிக...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
 
 
English
 
 
 
 
 
 
 
 
த‌மிழக‌ச் செ‌ய்‌தி | தே‌சிய‌ச் செ‌ய்‌தி | உலக‌ச் செ‌ய்‌தி | ‌விளையா‌ட்டு‌ச் செ‌ய்‌தி
Recent news from 24dunia