Recent news from 24dunia
   

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கேஆர்ஜி எனும் கே ராஜகோபால் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 73.சிவாஜி, ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால் என ஜாம்பவான்களை வைத்து 65க்கும் அதிகமான படங்களைத் தயாரித்தவர் கேஆர்ஜி.ஸ்ரீதர் இயக்கத்தில் வந்த நெஞ்சில் ஓர் ஆலயம், சிவாஜி நடித்த நேர்மை, தாய்க்கு ஒரு தாலாட்டு, திருப்பம், ரஜினி நடித்த ஜானி, கமல் நடித்த சிவப்பு ரோஜாக்கள், கடல் மீன்கள், சரத்குமார் நடித்த...
Oneindia | 335 நாட்களுக்கு முன்