Recent news from 24dunia
   

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜாவின் பாடல்
லண்டனில் தொடங்கப் போகும் ஒலிக்கப் போவதாக தகவல்கள் பரவியுள்ளன. இங்கிலாந்து வரும் தகவல்களும் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளதால், இளையராஜா ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.அதிலும் இளையராஜாவின் இந்தப் பாடல் தமிழிலேயே ஒளி, ஒலிபரப்பாகப் போவதுதான் ஹைலைட். உலக அளவிலான கலாச்சாரங்களையும், கலைகளையும் ஒருங்கிணைத்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். அதில் மொத்தம் 86 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அதில் ஒன்றுதான்...
Alaikal | 340 நாட்களுக்கு முன்