Recent news from 24dunia
   

.ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோசன் என எத்தனை இளம் ஹீரோக்கள் வந்தாலும் தன்னை ஜெயிக்க யாராலும் முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் அமிதாப் பச்சன்.புகழ் பெற்ற ‘ கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் கால் பதித்த அமிதாப் பச்சன் தன்னுடைய தனித்திறமையை இந்த நிகழ்ச்சியில் நிரூபித்தார். இதன் முதல் இந்த நிகழ்ச்சிக்கான டி ஆர்.பி ரேட்டிங் எகிறியது.தற்போது கே.பி.சி சீசன்...
Alaikal | 365 நாட்களுக்கு முன்