|
ஆலங்குடி, ஜூன் 17: ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் பெண் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக அவரது கணவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.திருவரங்குளம்,கேவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் அலாவுதீன். மனைவி ஆயிஷாபர்வீன் (22), இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கடந்த மே 5-ல் ஆயிஷாபர்வீன் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாராம்.இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட வருவாய்க் கோட்டாட்சியர் முத்துமாரியின்...
|