Recent news from 24dunia
   

வடகாடு பகுதியில் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத நபர்கள் கார்களில் வந்து செல்வதால், அந்தப் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.வடகாடு கிராமத்தின் கூட்டாம்புஞ்சை, அம்மன்குளம், நாட்டனேரி, கொத்தமங்கலம் சாலை, சாத்தம்பட்டி, கீழாத்தூரில் இருந்து மருத்துவமனை வழியாக கொத்தமங்கலம் செல்லும் சாலைகளில் இரவு 10 மணிக்கு மேல் புதுக்கோட்டை மற்றும்...
Dinamani | 342 நாட்களுக்கு முன்