|
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அம்புலியாற்றுப் பகுதியில் அனுமதியின்றி மதுபானம் விற்ற இளைஞரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.புதுக்கோட்டை இடைத்தேர்தலுக்காக மாவட்டம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆலங்குடி, அம்புலியாற்றுப் பகுதியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, காவல் ஆய்வாளர் சமரசம் தலைமையிலான போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, அங்கு விற்பனையில் ஈட...
|