|
மின் வாரியத்தைக் கண்டித்து கீரமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.கீரமங்கலம் துணை மின் நிலையத்திலிந்து அறந்தாங்கி வட்டத்துக்குள்பட்ட ஆயிங்குடி வடக்கு மற்றும் மேற்பனைக்காடு தெற்கு பகுதிக்கு மின்சாரம் வழங்கும் 2 மின் மாற்றிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழுதடைந்தன.இவற்றை சீரமைக்காததால் குடிநீருக்காக மக்கள் அவதிப்பட்டுவதோடு,...
|