|
இன்று காலை சரிவான நிலையில் துவங்கிய பங்குச் சந்தை சரிவான நிலையிலேயே முடிவடைந்தது.சென்செக்ஸ் குறியீடு 79.49 புள்ளிகள் சரிந்து 18,673.34 என்ற நிலையிலும், நிப்டி குறியீடு 21.55 புள்ளிகள் சரிந்து 5,669.60 என்ற நிலையிலும் இருக்கும் போது பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.எச்டிஎப்சி, ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐடிசி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நட்டத்தை அடைந்தன.பிஎச்இஎல், எம் அன்ட் எம், மாருதி சுசுகி,...
|