Recent news from 24dunia
   

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைன் முறையில் பணம் செலுத்தும் முறையை கரூர் வைஸ்யா வங்கி விரிவாக்கம் செய்கிறது. டைம்ஸ் ஆஃப் மனி எனும் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தை வங்கி செயல்படுத்த இருக்கிறது.டிஜிட்டல் சேவை முறைகளில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டைம்ஸ் ஆஃப் மனி, என்.ஆர்.ஐ. வாடிக்கையாளர் எளிமையாகப் பயன்படுத்தும் பணம் செலுத்தும் முறையை கரூர் வைஸ்யா வங்கிக்காக உருவாக்கியிருக்கிறது. இது குறித்து,...
Dinamani | 326 நாட்களுக்கு முன்