Recent news from 24dunia
   

இந்தியாவுக்கு 20% கூடுதலாக ஏற்றுமதி செய்ய தைவான் இலக்கு நிர்ணயித்துள்ளது.தைவான் தனது நாட்டின் பிராண்டுகளை இந்தியாவில் சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு ரூ. 442.7 கோடி அளவுக்கு இந்தியாவுக்கு தைவான் ஏற்றுமதி செய்தது. இந்த ஆண்டு இந்த அளவை விட 20% அதிகமாக ஏற்றுமதி செய்ய தீர்மானித்திருப்பதாக தைபே உலக வர்த்தக மைய மக்கள் தொடர்பு அதிகாரி எம்மா யாங்...
Dinamani | 339 நாட்களுக்கு முன்