Recent news from 24dunia
   

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் முன்கூட்டி செலுத்தும் வரியின் வசூல் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.முன்னணி 100 நிறுவனங்களிடம் இருந்து ரூ.33,089 கோடி வசூலாகியுள்ளது. இதுவே 5 சதவீத உயர்வுக்கு முக்கியக் காரணம்.ஓஎன்ஜிசி, எஸ்பிஐ, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், எல்ஐசி, ஆகியவை கடந்த ஆண்டைவிட அதிகமாக முன்கூட்டி செலுத்தும் வரியை கட்டியுள்ளன.அதே நேரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பிஎச்இஎல் (பெல்), பஞ்சாப்...
Dinamani | 365 நாட்களுக்கு முன்