Recent news from 24dunia
   

இந்தியாவில் கார் விற்பனை தொடர்ந்து சரிந்து வருவதால் கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆலைகளை தாற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளன.கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படாததால், வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக உள்ளது. மேலும் டீசல் கார்களுக்கான உற்பத்தி வரியையும் அதிகரிக்க அரசு உத்தேசித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கார்களின் விற்பனை சரிந்துள்ளது. இதைக் கருத்தில்...
Dinamani | 336 நாட்களுக்கு முன்