Recent news from 24dunia
Bookmark and Share
   

ஐபிஎல் சீஸன் -4-ல் விளையாடப்போகும் மேலும் இரு புதிய அணிகள் இன்று அறிவிக்கப்பட்டன. கொச்சி மற்றும் புனே நகரங்களை மையப்படுத்தி இந்த அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.புனே அணியை சஹாரா அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், கொச்சி அணியை ரெண்டவஸ் ஸ்போர்ட்ஸ் லிட் நிறுவனமும் பெரும் பணம் கொடுத்து வாங்கியுள்ளன.புனே அணிக்கு சஹாரா கொடுத்துள்ள விலை 370 மில்லியன் டாலர்கள். அகமதாபாத், நாக்பூர் மற்றும் புனே ஆகிய மூன்று நகரங்களில்...
Source : Swissmurasam | 14 மணிநேரங்களுக்கு முன்Category : frontpage | City : கொச்சி
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஊழியர்கள் மூன்று நாள்கள் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.இதனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் மற்றும் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.விமான உழியர்களின் சம்பளம், சலுகைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கடந்த சில தினங்களாக யுனைட் யூனியனுக்கும் நிர்வாகத்துக்கும் நடந்த பேச்சுக்கள் தோல்வியில் முடிந்ததாலேயே இந்த ஸ்டிரைக்கை மேற்க...
Source : Swissmurasam | 14 மணிநேரங்களுக்கு முன்Category : frontpage
பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வந்த விமானத்தில் அனாதையாக கிடந்த பையில் வெடிப் பொருட்கள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இன்று காலை கிங்ஃபிஷர் ஐடி 4731 தனியார் விமானம் வந்தது.விமானத்தில் பொருட்கள் வைக்கும் இடத்தில் சந்தேகத்துக்கிடமான பை ஒன்றை ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.அந்த பையை யார் கொண்டுவந்தது என்பதும் தெரியவில்லை.உடனடியாக பாதுகாப்புப் படையினருக்கு...
Source : Swissmurasam | 14 மணிநேரங்களுக்கு முன்Category : frontpage
கிரீஸ் தலைநகர் ஏதென்சில் உள்ள பாகிஸ்தானிய சமூகத் தலைவர் ஒருவரி்ன் வீட்டுக்கு வெளியே குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.இந்த குண்டுவெடிப்புக்கு 15 நிமிடங்களுக்கு முன் கிரீஸ் நாட்டு தொலைக்காட்சிக்கும், ஒரு செய்தித் தாள் அலுவலகத்துக்கும் இது தொடர்பான மிரட்டல் தொலைபேசி வந்தது. அதில் பேசிய நபர், சில நிமிடங்களில் இந்த நபரின் வீட்டில் குண்டு வெடிக்கும் என்றார்.இதையடுத்து அந்த நிறுவனங்கள் போலீசாரை...
Source : Swissmurasam | 1 நாட்களுக்கு முன்Category : frontpage
நேபாள நாட்டின் முன்னாள் பிரதமரும், நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கிரிஜா பிரசாத் கொய்ராலா இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 85.நுரையீரல் நோய் காரணமாக கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 4 நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். தனது மகளும் துணைப் பிரதமருமான சுஜாதா கொய்ராலாவின் வீட்டில் ஓய்வு பெற்று வந்த அவர் இன்று மரணமடைந்தார்.தகவல் கிடைத்ததும் ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டின் முன் த...
Source : Swissmurasam | 1 நாட்களுக்கு முன்Category : frontpage
சென்னை துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படவிருந்த ஒரு பார்சலில் இந்திய கடற்படை குறித்த வரைபடங்கள் மறைத்து வைக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்ட்டுள்ளது.இதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு ராணுவ ரகசியங்கள் கடத்தப்படும் முயற்சியாக இது இருக்கக் கூடும் என்ற கோணத்தி்ல மத்திய உளவுப் பிரிவு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.சென்னை துறைமுகத்தில் இருந்த 5 பெட்டிகளில் சுங்கத் துறையினர் சோதனையிட்டபோது...
Source : Swissmurasam | 1 நாட்களுக்கு முன்Category : frontpage
கரூர் அருகே இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பத்மாதேவி என்ற பெண்ணை போலீசார் பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் புகார் குறித்து வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் தலைமையில் உண்மை கணடறியும் குழு விசாரணை நடத்த உள்ளது.கடந்த 17.05.2007ம் தேதி கரூர் காந்தி கிராமம் அருகே ஒரு வீட்டில் ராம்பிரகாஷ் என்ற சிறுவனையும், தீபிகா என்ற சிறுமியையும் மர்ம கும்பல் ஒன்று கழுத்தை அறுத்து கொடூர கொலை செய்ததது.இந்த வழக்கில்...
Source : Swissmurasam | 1 நாட்களுக்கு முன்Category : frontpage | City : கரூர்
மார்ச் மாத ஆரம்பத்தில் ஜெனிவா நகரில் நடைபெற்று முடிந்த சிற்றூர்ந்து கண்காட்சியில்(Autosalon) 690000 மக்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டு பார்வையிட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இது கடந்த ஆண்டை விட 7 வீதம் அதிகமானதாகும்.ஜெனிவா நகரில் வருடாந்தம் இந்த கண்காட்சி நடைபெறுவது வழமை. மோட்டார் வாகன தயாரிப்பில் அறிமுகப்படுத்தப்படும் புதிய வகை தொழில் நுட்பங்கள், விற்பனைக்கு வர இருக்கும் புதிய வகை...
Source : Swissmurasam | 1 நாட்களுக்கு முன்Category : frontpage
அனைத்து வகையான குடியேற்ற நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ளுமாறு இஸ்ரேலிடம் ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு தரப்புக்களைக் கொண்ட மத்திய கிழக்குக்கான சமாதான மத்தியஸ்தத்தின் சார்பில் மாஸ்கோவில் கருத்து வெளியிட்ட பான் கீ மூன், கைப்பற்றப்பட்ட கிழக்கு ஜெருசலத்தில் புதிய குடியிருப்புக்களை அமைக்கும் இஸ்ரேலின் ...
Source : Swissmurasam | 2 நாட்களுக்கு முன்Category : frontpage
தமிழக நிதி அமைச்சர் க.அன்பழகன் தற்போதைய திமுக அரசின் நான்காவது வரவு செலவு அறிக்கையினை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார்.அரசுக் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு இலவசமாக்கப்படுதல், உடல் ஊனமுற்றோர் மாற்றுத் திறன் படைத்தோர் என அழைக்கப்பட்டு, அவர்கள் நலனுக்கென முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் தனித்துறை உருவாக்கப்படுதல், கரும்பு கொள்முதல்விலை டன்னிற்கு ரூபாய் 2இ000ஆக உயர்த்தப்படுதல் ஆகியவை பட்ஜெட்டின்...
Source : Swissmurasam | 2 நாட்களுக்கு முன்Category : frontpage
Keep updated by subscribing our RSS feeds.
 
 
 
அனல் மின் நிலையம் நிலக்கரியை கையாள ரூ. 275 கோடி ஒப்பந்தம்
 
பெட்ரோலிய சுத்திகரிப்பு திறன் 25 கோடி டன்னாக உயரும்
 
பவுனுக்கு ரூ.16 அதிகரிப்பு
 
 
 
 
 
ரஞ்சிதா காட்சிகளுக்கு கத்திரி! எக்ஸ்குளூசிவ் தகவல்!!
 
ஐஸ்வர்யா ராய் கேட்கும் அபார சம்பளம்!
 
வாழ்க்கை நிரந்தரம் இல்லை – ஏ.ஆர்.ரகுமான்
 
தேர்தல்கள் வந்து போனாலும் எமது பிரச்சனைகள் தொடர்கின்றன:வவுனியா முகாம் மக்கள்!
 
 
Favoured : 23