முன்னிருப்பு பக்கம்
95
|
96
SEARCH NEWS:
நடிகை ரஞ்சிதா தொடுத்துள்ள அவதூறு வழக்கு விசாரணைக்கு வருமாறு காஞ்சி ஜெயேந்திரருக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை ஆதீனமாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றதை விமர்சனம் செய்த ஜெயேந்திரர், ரஞ்சிதாவுடன் சுற்றும் நித்யானந்தாவுக்கு ஆதீனம் பட்டம் கொடுத்ததை ஏற்க முடியாது என தெரிவித்தார். இதனைக் கண்டித்து ரஞ்சிதா ஜெயேந்திரருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499 மற்றும் 500 ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடுத