நகரம்
82
|
70
SEARCH NEWS:
புதுடெல்லி : புதுடெல்லியில் 20 ஆம் ஆண்டாக உலக புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 25 முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை பிரகதி மைதானில் நடைபெற இருக்கிறது.இப்புத்தகக் கண்காட்சியினை தேசிய புத்தக டிரஸ்ட் நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்துகிறது. இக்கண்காட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தக நிறுவனங்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமல்லாது பல வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற