தலைப்புச் செய்திகள்
110
|
59
சென்னை, ஆக. 20:
அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் மற்றும் சித்ரவதை செயல்களில் இலங்கை கடற்படை மீண்டும் ஈடுபடாத வகையில் இந்தப் பிரச்சனையை இலங்கை அரசின் கவனத்திற்கு இந்தியா வலுவாக கொண்டு செல்ல வேண்டுமென்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தி உள்ளார்.தமிழக மீனவர்கள் மீது எதிர்காலத்தில் தாக்குதல் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கிற