முன்னிருப்பு பக்கம்
107
|
76
மறியல் விளக்கக் கூட்டம்
நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.தேவையின்றி கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு போடும் காவல்துறையினரைக் கண்டித்தும், கட்சியினரை அலட்சியப்படுத்திய வருவாய்த் துறையினரைக் கண்டித்தும், மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளரைப் பணியிட மாற்றம் செய்யக் கோரியும் நடத்தப்படவுள்ள சாலை மறியல் போராட்டம் குறித்து விளக்கப்பட்டது.ஒன்றியச் செயலர்