முன்னிருப்பு பக்கம்
107
|
30
தவறி விழுந்து இளைஞர் பலி
செங்கல்பட்டு, ஜுன் 19 (டிஎன்எஸ்) தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில், 'ஏசி' மெக்கானிக் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.கல்பட்டையை சேர்ந்தவர் திவாகர், வயது 22, ஏசி மெக்கானிக்கான் இவர், நேற்று முன்தினம் காலை, மகேந்திராசிட்டியில் உள்ள, தனியார் சாப்ட்வேர் நிறுவன "ஏசி' இயந்திரத்தை பழுதுபார்த்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார்.பலத்த காயமடைந்த அவரை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்