முன்னிருப்பு பக்கம்
138
|
69
ஆயுதப்படை காவலர் தற்கொலை
செங்கோட்டை அருகே ஆயுதப் படைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.செங்கோட்டை விஸ்வநாதபுரம் தேவர் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சுப்பிரமணியன் (27). சென்னையில் ஆயுதப் படையில் காவலராகப் பணியாற்றி வந்த அவருக்கு 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணமானதாம்.இவர் சில நாள்களுக்கு முன்பு விஸ்வநாதபுரத்துக்கு வந்தாராம். இந்நிலையில், புதன்கிழமை அவர் குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டா