|
. தொலைபேசி மற்றும் லேப்டாப் ஆகியவற்றுக்கான பேட்டரிகளை தற்போது Recharge செய்வதிலும் பார்க்க 10 மடங்கு வேகத்திலும், 10 மடங்கு அதிக சக்தி கொண்டதாகவும் Recharge செய்வதற்குரிய புதிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் Northwestern University ஐ சேர்ந்த விஞ்ஞானிகள், லித்தியம் அயன் பேட்டரிகளில் உலோகத்தை மாற்றிவிட்டு மில்லியன் கணக்கான மெல்லிய துளைகளை பேட்டரிகளில் உருவாக்குவதன் மூலம்...
|