Recent news from 24dunia
   

டீசல் விலை உயர்கிறது
டீசல் மீதான விலைக்கட்டுப்பாட்டை மத்திய அரசு விலக்கிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இது மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. எனவே இரண்டு மாதங்களில் டீசல் விலை நிச்சயம் உயரும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தலைவர் சி. ரங்கராஜன் தெரிவித்தார்.பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் பணியே, பொருளாதாரம் ஏற்றம் பெற என்னென்ன வழிகள் என்பது குறித்து கருத்து கூறுவதுதான். அதைச் செயல்படுத்த...
Dinamani | 303 நாட்களுக்கு முன்
அடுத்த 2 மாதங்களில் டீசல் விலை உயரும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தலைவர் சி. ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.அடுத்த 2 மாதங்களில் டீசல் விலை உயரும். என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் பரிந்துரைக்கும். ஆனால் இறுதி முடிவை அரசு தான் எடுக்க வேண்டும். இந்த முடிவு எடுப்பதில் பல அமைச்சகங்களுக்கு பங்கு உண்டு.யை உயர்த்த வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்...
Oneindia | 303 நாட்களுக்கு முன்