Recent news from 24dunia
   

பொருளாதார மீட்சிக்கு வெளி உதவி சாத்தியமில்லை: மன்மோகன் சிங்
நாட்டின் பொருளாதாரப் பிரச்னைக்குத் தீர்வு காண வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்க முடியாது; நாமே சில கடும் நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.மெக்ஸிகோவில் ஜி - 20 நாடுகள் மாநாட்டிலும், பிரேஸிலில் ரியோ பிளஸ் - 20 மாநாட்டிலும் பங்கேற்றுவிட்டு சனிக்கிழமை இரவு நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.அவர் மேலும் கூறியது:...
Dinamani | 328 நாட்களுக்கு முன்