|
-நில அபகரிப்பிற்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் கூடிய மக்களது படங்கள்.பொலீசாரினால் வேண்டுகோளுக்கு இணங்க எமது தரப்பு நியாயங்களை கேட்காமல் நீதிமன்றம் வழங்கியுள்ள தடையுத்தரவினால் போராட்டத்தை நடாத்த முடியாது போயுள்ளது.நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வரை எமது மக்கள் மீள்குடியமத்தப்படும் வரை மக்களை அணிதிரட்டி வெகுஐனப் போராட்டங்களை தொடா்நது நடாத்துவோம்....
|