|
-வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் தங்களை மீள்குடியமர்த்துமாறு வலியுறுத்தி மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இன்று தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோயிலுக்கு முன்னால் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.ஆர்ப்பாட்டத்தில் இருந்து மக்களை ஏற்றிச் சென்ற பேருந்து புன்னாலைக்கட்டுவன் சுடலைக்கு அண்மித்த பகுதியில் சென்று கொண்டிருந்த போது வாகனத்தினை இடைமறித்த...
|