Recent news from 24dunia
   

பௌத்த தலங்களை கட்டி எழுப்பும் நடவடிக்கைகளை எவரினாலும் தடுக்க முடியாது : கோத்தபாய
-நாட்டில் உள்ள பௌத்த தலங்களை கட்டி எழுப்பும் நடவடிக்கைகளை எவரினாலும் தடுக்க முடியாது என சிறீலங்காவின் பாதுகாப்புப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மாத்தறை வெஹரஹேன விஹாரையில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.கடந்த காலங்களில் இடம் பெற்ற சம்பவங்களால் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உள்ள கிராமங்ளில் உள்ள அதிக அளவிலான பௌத்த விகாரைகளை தரிசிக்க முடியாத நிலை இருந்தது....
Pathivu | 334 நாட்களுக்கு முன்