| எம்.எல்.ஏ-க்கள் நெருக்கமாக உள்ளனர் என எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம் பேச்சுகு நெருக்கமாகஇருப்பது மக்கள் நலத்திட்ட உதவிகள் பெறதான் என முன்னாள் எதிர்கட்சி தலைவர் நாஜிம் பதிலடி கொடுத்துள்ளார்.கட்சி ஆலோசனைக் கூட்டத்தில், புதுச்சேரி எதிர்கட்சி தலைவர் வைத்திலிங்கம் பேசும்போது, புதுச்சேரி என்.ஆர்முதல்வர் ரங்கசாமியுடன், புதுச்சேரியில் நந்தா சரவணனும், காரைக்காலில் நாஜிமும் மிகவும் நெருக்கமாக உள்ளனர். இருவ... |