|
சிரியாவில் அரசு எதிர்ப்பாளர்கள் வசமுள்ள அலெப்போ நகரில் அந்நாட்டு ராணுவத்தினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் நொறுங்கிக் கிடக்கும் கட்டடங்கள்.அலெப்போ, ஆக. 18: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள முக்கிய நகரங்கள் மீது அந்நாட்டு ராணுவம் மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இரு தரப்புக்கும் இடையில் நடந்து வரும் மோதல் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்கத்து நாடுகளுக்குத் தப்பியோடினர்.சிரியாவுக்கான...
|