|
பிரதமர் கிலானி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமாபாதில் உச்ச நீதிமன்றத்துக்கு வெளியே தலைமை நீதிபதிக்கு எதிராக கோஷமிடும் பாகிஸ்இஸ்லாமாபாத், ஜூன் 19: பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரஸா கிலானியை தகுதி நீக்கம் செய்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட கிலானி, கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதலே பிரதமர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர்...
|