|
ஆண்டுகள் கழித்து இந்திய அழகி ஒருவர் மிஸ் ஏசியா-பசிபிக் அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.தென் கொரியாவின் பூசான் நகரில் மிஸ் ஏசியா-பசிபிக் அழகிப் போட்டி நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் ஐ ஆம் ஷீ அழகிப் போட்டியில் வென்ற ஹிமாங்கினி சிங் யாடு கலந்து கொண்டார். இதில் ஹிமாங்கினி மிஸ் ஏசியா பசிபிக் அழகியாக முடிசூட்டப்பட்டார். 12 ஆண்டுகள் கழித்து இந்த பட்டத்தை இந்திய...
|