Recent news from 24dunia
   

11 ஜோடிகளுக்கு திருமணம்: நடிகர் விஜய் நடத்திவைத்தார்
வேலூர், ஆக. 19: வேலூர் ரங்காபுரத்தில் 11 ஜோடிகளுக்குத் திருமணத்தை நடிகர் விஜய் ஞாயிற்றுக்கிழமை நடத்தி வைத்தார்.வேலூர் மாவட்ட விஜய் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், மணமக்களுக்கு 51 வகையான சீர்வரிசை பொருள்களையும், நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கு மோதிரம், தங்கச் சங்கிலியையும் விஜய் வழங்கினார்.ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை. மணமக்கள் கருத்தொற்றுமையுடன் வாழ்க்கையை நடத்தவேண்டும்.நான் இப்போது நடி...
virakesari | 304 நாட்களுக்கு முன்
11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்துவைத்த விஜய்
வேலூர், ஆக.20 (டிஎன்எஸ்)வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரசிகர் மன்றங்கள் சார்பில் 11 ஜோடிகளுக்கு நடிகர் விஜய் இலவச திருமணம் செய்து வைத்தார்.வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி ரங்காபுரம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் திருமண ஜோடிகளுக்கு 51 வகையான சீர்வரிசைப் பொருள்களையும் விஜய் வழ...
Chennai Online | 303 நாட்களுக்கு முன்
Timeline.வேலூர்: வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரசிகர் மன்றங்கள் சார்பில் 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து, 51 சீர்வரிசைப் பொருள்களையும் வழங்கினார் விஜய்.சத்துவாச்சாரி ரங்காபுரம் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடந்த இந்த விழாவுக்கு நிர்வாகிகள் தியாகராஜன், அப்சரா பாலாஜி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் வரவேற்று பேசினார். மணமக்களின் பெற்றோர்கள்,...
Oneindia | 303 நாட்களுக்கு முன்