|
இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு இனியும் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இந்திய அரசை சமீபகாலமாக இலங்கை அரசு அலட்சியப்படுத்துகிறது என்று செய்தி வந்துள்ளது. இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், கொடுத்த வாக்குறுதிகளை மீறவும் இலங்கை அரசு தயாராகி வருவதுடன், சீனாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.சாம்பூர் என்ற இடத்தில் இந்தியா...
|