Recent news from 24dunia
   

விடுப்பில் தலைமைச் செயலர்: ஷீலா பாலகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு
தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தனது சொந்த அலுவல் காரணமாக, விடுப்பில் சென்றுள்ளார். இதையடுத்து, அவருடைய பணிகளை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன்.தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கியின் மகளுக்கு வரும் 21-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது.இந்த திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்ய அவர் 10 நாள்கள் விடுப்பில் சென்றிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் ...
Dinamani | 365 நாட்களுக்கு முன்