மகளிர் வாலிபால் போட்டியில் பிரேசில் அணி தொடர்ந்து 2-வது முறையாக தங்கம் வென்றுள்ளது.சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிச்சுற்றில் பிரேசில் 11-25, 25-17, 25-20, 25-17 என்ற செட் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. இதனால் அமெரிக்காவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.அமெரிக்கா தொடர்ந்து 2-வது முறையாக பிரேசிலிடம் தங்கப் பதக்கத்தை இழந்துள்ளது. 2008 ஒலிம்பிக்கிலும் பிரேசிலிடம்தான் அமெரிக்கா தோல்வி கண்டது.ஒலிம்பிக்கில்...
|
லண்டன் ஒலிம்பிக் போட்டி பெண்கள் கால்பந்தின் லீக் சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணி, கேமரூன் அணியை வீழ்த்தியது.லண்டன் ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் கால்பந்து போட்டிகள் நேற்று தொடங்கின. ஈ பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் பிரேசில் அணி, கேமரூன் அணியை சந்தித்தது. இதில் சிறப்பாக விளையாடிய பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி 1-0...
|
பிரேசில் நாட்டின் சாவோ பாலோ நகரில் இன்று நடைபெற்ற பிரபஞ்ச அழகிப் போட்டியில், அங்கோலா நாட்டு அழகி லீயலா லோபஸ் 2011ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட லீயலா லோபஸூக்கு கடந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியான மெக்சிகோ நாட்டின் ஸிமீனா நவரெட்டி கிரீடம் சூட்டினார். உக்ரைன் நாட்டு அழகி ஒலிசியா ஸ்டீபான்கோ இரண்டாவது சிறந்த அழகியாகத் தேர்வானார். பிரேசில் நாட்டின்...
|
ஜூரிச், ஏப்.03 (டி.என்.எஸ்) பிரேசில் நாட்டில் நடைபெறும் பிபா கால்பந்து போட்டிக்கான தொழில்நுட்ப மேற்பார்வை உரிமைத்தை கோல் கண்ட்ரோல் ஜி.எம்.பி.ஹெச் என்ற ஜெர்மன் நாட்டு நிறுவனம் பெற்றுள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டில் ஜுரிச்சைத் தலைமையிடமாகக் கொண்டு இயக்கும் உலக கால்பந்து சம்மேளனம் பிபா, வரும் ஜூலை மாதம், பிரேசில் நாட்டில் கால்பந்து போட்டி ஒன்றை நடத்து உள்ளது. 2014ஆம் ஆண்டு, பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள...
|
அணிக்கு எதிரான 2வது சுற்று ஆட்டத்தில் பிரேசில் அணி முழு பலத்தோடு களமிறங்க உள்ளது.நட்சத்திர வீரர்கள் காகா, இலானோ மற்றும் ராபின்ஹோ ஆகியோர் பிரேசில் அணிக்கு திரும்பியுள்ளனர். உலக கோப்பையில் நாளை நடைபெறும் 2வது சுற்று ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி, சிலி அணியை சந்திக்கிறது. லீக் ஆட்டத்தின்போது அதன் நட்சத்திர வீரர் காகாவுக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டதால் போர்ச்சுக்கல் அணிக்கு எதிரான...
|
பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் அணிகளுக்கிடை யிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இந்த டிரா மூலம் போர்ச்சுக்கல் அணிக்கு இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே கோல் போடவில்லை.தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 2010 உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் மோதின. பிரேசில் அணி ஏற்கனவே ...
|
Timeline.ரியோ டிஜெனிரோ: பிரேசில் நாட்டுக் கால்பந்து வீரர் ப்ரூனோ செளசா, அவரது மனைவி உள்ளிட்ட 6 பேரை பிரேசில் நாட்டு போலீஸார் கொலை வழக்கில் கைது செய்துள்ளனர். ப்ரூனோ தனது காதலியான ஆபாசப் பட நடிகை எலீசா சமுடியோவைக் கொடூரமாகக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக்கி நாய்க்குப் போட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.பிரேசில் நாட்டின் பிளமிங்கோ கால்பந்து கிளப் அணியில் கோல்கீப்பராக இருப்பவர் ப்ரூனோ. வளரும் வீரரான...
|
பிரேசிலியா: பிரேசில் முன்னாள் அதிபர் உள்ளிட்ட 38 எம்.பி.க்கள் மீதான ஊழல் வழக்கின் விசாரணை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் துவங்கியது. லத்தீன் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபராக , தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த லூயிஸ் இனோசியோ லூலா டி சில்வா கடந்த 2003-2010-ம் ஆண்டுவரை அதிபராக இருந்தார். இவரது ஆட்சியின் போது கூட்டணி கட்சிகள் அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க மாதந்தோறும் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக...
|
அர்ஜெண்டீனாவில் நடைபெறும் கோப்பா அமெரிக்கா லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து தொடரில் ஈக்வடார் அணியை வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதிக்குள் நுழைந்தது. ஏற்கனவே அர்ஜென்டீனா, கொலம்பியா, அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பி” பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரேசில்-ஈக்வடார் அணிகள் மோதின. பிரேசில் தொடக்க ஆட்டத்தில் வெனிசுலாவுடனும் 2-வது ஆட்டத்தில்...
|
ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு பிரேசிலின் முக்கியதலைநகரான ரியோடி ஜெனிரோவுக்கு வழங்கப் பட்டிருப்பதையடுத்து, சம்பா தேசமான பிரேசிலில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.ரியோடி ஜெனிரோ உள்ளிட்ட பிரேசில் நகரங்களில் மக்கள் ஒலிம்பிக் வாய்ப்பு வழங்கப் பட்டிருப்பதை உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர்..நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின் வரிசையில் 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி...
|