Recent news from 24dunia
   

 

‌கி‌றி‌ஸ்டியானோ ரொனா‌ல்டோ 

க்கான தேடல் முடிவுகள் ( 1-10 )
வரிசைப்படுத்தியது : பொருத்தம் |   தேதி
 

ரொனால்டோ பயிற்சி பெற்ற போர்ச்சுகல் கால்பந்து கிளப்பில் இந்திய வீரர் சுனில் செட்ரிக்கு வாய்ப்பு

Timeline.ரொனால்டோ பயிற்சி பெற்ற போர்ச்சுகல் கால்பந்து கிளப்பில் இந்திய வீரர் சுனில் செட்ரிக்கு வாய்ப்புடெல்லி: உலக கால்பந்து நட்சத்திரங்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லுயிஸ் பிகோ, நானி ஆகியோரை உருவாக்கிய போர்ச்சுகல் கால்பந்து கிளப்பிற்காக ஆட இந்திய வீரர் சுனில் செட்ரிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் சுனில் செட்ரி கையெழுத்திட்டுள்ளார்.உலக கால்பந்து அணிகளில் மிகவும் பிரபலமானது...
Source : Oneindia |
Category : Headlines

போர்ச்சுகல் கால்பந்து கிளப்புடன் சுனில் சேத்ரி ஒப்பந்தம்

போர்ச்சுகல்லின் பிரபல கால்பந்து கிளப்பான "ஸ்போர்ட்டிங் கிளப் டி போர்ச்சுகல்' கிளப்புக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இந்திய வீரர் சுனில் சேத்ரி. ஸ்போர்ட்டிங் லிஸ்பான் என்றழைக்கப்படும் இந்த கிளப்தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூயிஸ் ஃபிகோ போன்ற நட்சத்திர வீரர்களை உருவாக்கியது. அத்தகைய கிளப்பில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் சுனில் சேத்ரி.இதுதொடர்பாக சுனில் சேத்ரி கூறுகையில், "உலக...
Source : Dinamani |
Category : Sports | City : அரியலூர்

அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து வீரர்கள் : பெக்காம் முதல் இடம்

பாரிஸ், மார்ச் 19 (டி.என்.எஸ்) உலகில் அதிக சம்பளம் வாங்கும் கால்பந்து விளையாட்டு வீரர்களில் டேவிட் பெக்காம் முதல் இடம் பிடித்துள்ளார்.பிரான்சின் கால்பந்து வார இதழ் கடந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய கால்பந்து வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் நான்கு முறை சிறந்த கால்பந்து வீரருக்கான "பிபா விருது' வென்ற அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோரை பின்னுக்குதள்ளி, இங்கிலாந்தின்...
Source : Chennai Online |
Category : National | City : சென்னை

டெஸ்ட் கிரிக்கெட் இனி மெல்லச்சாகும் - மைக்கேல் ஹோல்டிங்

இளைஞர்களும், கிரிக்கெட் நிர்வாகங்களும் இருபது ஓவர் கிரிக்கெட்டிற்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்தைப் பார்க்கும்போது டெஸ்ட் கிரிக்கெட் இனி மெல்லச்சாகும் என்பது உறுதியாகியுள்ளது என்று மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார். "டெஸ்ட் கிரிக்கெட் குறித்து நான் நிச்சயமாக பயப்படுகிறேன். இன்னும் 5 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான முக்கியத்துவம் போய்விடும்." என்று மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார். இருபது ஓவர்...
Source : Webdunia |
Category : Cricket

யூரோ கால்பந்து : அரையிறுதியில் போர்ச்சுக்கல் அணி

யூரோ கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் செக் குடியரசு அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது போர்சுக்கல் அணி.போர்ச்சுக்கல் அணி சார்பில் அந்த வெற்றி கோலை அடித்தவர் ரோனால்டோ. போர்சுகல் அணியை அரையிறுதிக்கு முன்னேற்றிச் சென்றுள்ள பெருமை, கால்பந்து ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் ரோனால்டோவுக்கே உரித்தாகியுள்ளது. காரிஸ்பெர்க் ஆட்ட நாயகன் விருது கிறிஸ்டினோ ரொனால்டோவுக்கு...
Source : Dinamani |
Category : Sports | City : அரியலூர்

இப்போதைக்கு ஒய்வு இல்லை: ராகுல்டிராவிட்

அடிலெய்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தற்போதைக்கு ஒய்வு பெறும் திட்டமில்லை என இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல்டிராவிட் கூறினார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்ற இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் , மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. ‌தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா படுதோல்வியடைந்துள்ளது.இந்நிலையில் இந்தியாவின் தடுப்புச்சுவர் என வர்ணிக்கப்படும் ...
Source : dinamalar |
Category : International

புதிய மோடஸ் ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் ரினால்ட்

அடுத்த ஆண்டு ரினால்ட் அறிமுகப்படுத்தப்பட இருக்கம் சிறிய கார் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. ஐரோப்பிய சந்தையில் 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட தனது மோடஸ் ஹேட்ச்பேக் காரை ரினால்ட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பது உறுதியாகியுள்ளது.பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் மஹிந்திரா கூட்டணியை முறித்துக்கொண்டு கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தனித்து கார்களை விற்பனை செய்து வருகிறது. புளூயன்ஸ் பிரிமியம்...
Source : Oneindia |
Category : Headlines

2018ம் வருட காமன்வெல்த் போட்டி இலங்கையில் இல்லை!

செயிண்ட்கிட்ஸ், நவ.12: 2018ம் ஆண்டு 21வது காமன்வெல்த் போட்டி நடக்கவுள்ளது. இந்தப் போட்டியை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரம் பெற்றது.2018ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்தும் நாட்டினை தேர்வு செய்வதற்கான தேர்தல் செயின்ட்கிட்ஸ் நகரில் நடந்தது. இதில் இலங்கையின் ஹம்பந்தோட்டா நகரமும், ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரமும் போட்டியில் இருந்தன. 70 உறுப்பு நாடுகளில் 43 கோல்டுகோஸ்ட் நகரத்...
Source : Dinamani |
Category : International | City : அரியலூர்

200மீ ஓட்டம்: உசைன் போல்ட் அபாரம்

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்று வரும் ஸ்டாக்ஹோம் டைமண்ட் லீக் தடகளப் போட்டிகளில் 200மீ ஓட்டத்தில் உசைன் போல்ட் முதலிடம் வந்தார். 99ஆண்டு கால பழைய விளையாட்டரங்கான இதில் கடும் காற்று வீசியது. இருப்பினும் உசைன் போல்ட் அதனை எதிர்த்து இலக்கை 20.03 வினாடிகளில் எட்டி சாதனை புரிந்தார். முதல் இரண்டு முறை முன்பு இந்தப் போட்டிகளில் பங்கு பெற்ற உசைன் போல்ட் முதலிடம் பெற முடியவில்லை. தற்போதி இவர் இங்கு வெற்றி...
Source : Webdunia |
Category : Others

சச்சினின் தடுமாற்றம்

இந்த டெஸ்ட் தொடர், சச்சின் டெண்டுல்கருக்கு சிறப்பானதாக அமையவில்லை. 3 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 63 ரன்களே அவர் எடுத்துள்ளார். அதிலும் 3 முறையும் அவர் "போல்ட்' ஆகி வெளியேறினார். இரு முறை "மிடில் ஸ்டெம்ப்' பறிகொடுத்தார்.வழக்கமாக சச்சின் அவுட் ஆகும்போது ஏமாற்றத்தை வெளிப்படுத்துவாறே தவிர கோபத்தை வெளிக்காட்டுவது இல்லை. ஆனால் 2-வது இன்னிங்ஸில் 27 ரன்களில் போல்ட் ஆனபோது சச்சின் கடும் கோபத்தை வெளிப...
Source : Dinamani |
Category : Sports | City : அரியலூர்