Recent news from 24dunia
   

 

டெ‌ன்‌னி‌ஸ் செ‌ய்‌தி 

க்கான தேடல் முடிவுகள் ( 1-10 )
வரிசைப்படுத்தியது : பொருத்தம் |   தேதி
 

'வாட்டர் பில்ட்டர்' விளம்பர தூதரானார் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின்!

லைவ்பியூர் ரிவைஸ் ஆஸ்மோசிஸ் வாட்டர் பில்ட்டரின் விளம்பர தூதராக, இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் நியமிக்கப்பட்டுள்ளார்.லுமினோஸ் வாட்டர் டெக்னால்ஜி பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் குடிநீர் சுத்திகரிப்பு சாதனம் லைவ்பியூர் ரிவைஸ் ஆஸ்மோசிஸ் வாட்டர் பியூரிபையர். அதிநவீன தொழில்நுட்பத்துடன் குடிநீரை தூய்மையாக்கும், இந்த தயாரிப்பிற்கு இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்....
Source : Oneindia |
Category : Headlines

சுவிஸ் நாட்டின் லேடேஸ்டோன் நிறுவனத்தை ரூ.1,932 கோடிக்கு வாங்கும் இன்போசிஸ்

Timeline.பெங்களூர்: சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனமான லேடேஸ்டோன் நிறுவனத்தை ரூ. 1,932 கோடிக்கு வாங்குகிறது இன்போசிஸ்.இதன்மூலம் இன்போசிஸ் நிறுவனத்துக்கு லேடேஸ்டோனின் 200 புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கவுள்ளனர்.சுவிஸ் தலைநகர் சூரிச்சில் உள்ள லோடோஸ்டோன் நிறுவனம் உலகின் பல்வேறு நிறுவனங்களுக்கு SAP தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது.இப்போது இன்போசிஸ் வசம் ரூ. 18,031 கோடி கையிருப்பு உள்ளது....
Source : Oneindia |
Category : Headlines

தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்

டிவில்லியர்ûஸ ஆட்டமிழக்கச் செய்த மகிழ்ச்சியில் நியூஸிலாந்தின் கிறிஸ் மார்ட்டின்.டுனிடின், மார்ச் 7: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா 59 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது.நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மார்ட்டின் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வீரர்களை வீழ்த்தி சரிவுக்குள்ளாக்கினார்.நியூஸிலாந்தின் டுனிடின் நகரில் புதன்கிழமை தொடங்கிய...
Source : Dinamani |
Category : Sports | City : அரியலூர்

பரிபாஸ் ஓபன்: இறுதிப் போட்டியில் சானியா மிர்சா ஜோடி தோல்வி

கலிபோர்னியா: பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா, ரஷ்யாவின் வெஸ்னினா ஜோடி தோல்வி அடைந்தது.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் இலீனா வெஸ்னினா ஜோடி, அமெரிக்காவின் லீசல் ஹியூபர், லிசா ரேமண்ட் ஜோடியை...
Source : Oneindia |
Category : Headlines

ஆசிரியர் கி.செ.துரையின் டென்மார்க்கில் தமிழர்கள் வெள்ளிவிழா டேனிஸ் மேடைப்பேச்சின் தமிழாக்கம்.

டென்மார்க் தலைநகரில் ஆளும், எதிர்க்கட்சிகளின் அரசியல் தலைவர்களிடையே கி.செ.துரை ஆற்றிய உரைஅன்பான டேனிஸ் மக்களே என்னருமை தமிழ் மக்களே உங்கள் அனைவருக்கும் எனது டென்மார்க்கில் தமிழர் 25 ஆண்டுகள் என்ற இந்த வெள்ளிவிழா நிகழ்வின் வணக்கங்கள்.டென்மார்க்கில் உள்ள மக்கள் டேனிஸ் மொழியை சேலன்ட் டேனிஸ், பொண்கொல்ம் டேனிஸ்;, யூலன்ட் டேனிஸ் என்று பலவிதமாக உச்சரித்துப் பேசுகிறார்கள். டேனிஸ் மொழி இத்தகைய மாற்றங்களை மட்டுமே...
Source : Alaikal |
Category : International

டென்னிஸ் வீரர்கள் சங்கத்தின் துணை தலைவர் ஆன சானியா மிர்சா

டென்னிஸ் வீரர்கள் சங்கத்தின் புதிய துணை தலைவராக சானியா மிர்சா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.சமீபத்தில் இந்திய டென்னிஸ் வீரர்கள் சங்கம் தொடங்கப்பட்டது. ஜெய்தீப் முகர்ஜி இதன் தலைவராக உள்ளார். கார்த்திக் ப.சிதம்பரம் செயலாளராக உள்ளார். டென்னிஸ் வீரர்கள் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சோம்தேவ் வர்மன் ஆகியோர் இச்சங்கத்தின் துணை தலைவராக உள்ளார்கள்.இந்த நிலையில், இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான சானியா...
Source : Chennai Online |
Category : National | City : டெல்லி

கோவையில் சர்வதேச டென்னிஸ்: இந்திய வீரர்கள் தோல்வி

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் தகுதிப் போட்டியில் இரண்டாம் சுற்றில் இரு இந்திய வீரர்கள் தோல்வியடைந்தனர்.தமிழ்நாடு டென்னிஸ் சங்கம், கோவை டென்னிஸ் சங்கம், புரோ சர்வ் டென்னிஸ் அகாதெமி ஆகியவை இணைந்து இப்போட்டிகளை நடத்துகின்றன. கோவை பெர்க்ஸ் பள்ளி டென்னிஸ் மையத்தில் சனிக்கிழமை தகுதிப் போட்டியின் முதல் சுற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் சுற்றும் நடைபெற்றன.கொரியாவின் ஹியூன் வூ நம், இந்தியாவின்...
Source : Dinamani |
Category : Sports | City : கோவை

வீரர்களின் பிரச்சனையைவிட நாடு தான் முக்கியம் : லியாண்டர் பயஸ் கருத்து

வீரர்களின் பிரச்சனையைக் காட்டிலும் விளையாட்டும், நாடும் தான் முக்கியம் என்று இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் கருத்து தெரிவித்துள்ளார்.டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசியா-ஒசியானா குரூப் 1 போட்டியில் இந்தியா-தென் கொரியா அணிகள் மோதும் போட்டி நாளை டெல்லியில் தொடங்குகிறது.ஏற்கனவே இந்திய டென்னிஸ் சங்கத்திற்கும் சோம்தேவ் உள்ளிட்ட டென்னிஸ் வீரர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையால் இப்போடிகளில்...
Source : Chennai Online |
Category : National | City : டெல்லி

பி.என்.பி.பரிபாஸ் ஓபன்: அரையிறுதியில் சானியா மிர்சா ஜோடி

கலிபோர்னியா: பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷியாவின் எலினா வெஸ்னினா ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியாவை அடுத்த இன்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின்...
Source : Oneindia |
Category : Headlines

பரிபாஸ் ஓபன்: சானியா மிர்சா ஜோடி இறுதிப் போட்டிக்கு தகுதி

இன்டியன் வெல்ஸ்: பி.என்.பி.பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி தகுதிப் பெற்றுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இன்டியன் வெல்ஸ் நகரில் பி.என்.பி. பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகின்றது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் இரட்டையர் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் இலீனா வெஸ்னினா ஜோடி, செக் குடியரசின்...
Source : Oneindia |
Category : Headlines