Recent news from 24dunia
   

 

இ‌ங்‌கிலா‌ந்து 

க்கான தேடல் முடிவுகள் ( 1-10 )
வரிசைப்படுத்தியது : பொருத்தம் |   தேதி
 

ரஹானே, ‌திரா‌வி‌ட் அவு‌ட் - இ‌ந்‌தியா 87/2

செஸ்டர் லீ ஸ்டிரீட்டில் நட‌ந்து வரு‌‌ம் இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி‌க்கு எ‌திரான முதலாவது ஒருநா‌ள் போ‌ட்டி‌யி‌ல் இ‌ந்‌தியா அ‌ணி ‌இர‌ண்டு ‌வி‌க்கெ‌ட் இழ‌ப்‌பி‌ற்கு 87 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது. தொட‌க்க ‌வீர‌ர் ரஹானே 40 ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌‌ம் இழ‌ந்தா‌ர். பூவா தலையா வெ‌ன்ற இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி முத‌லி‌ல் இ‌ந்‌திய அ‌ணியை பே‌ட்டி‌ங் செ‌ய்ய ப‌ணி‌த்தது. இதை‌‌த் தொட‌ர்‌ந்து கள‌‌ம் இற‌ங்‌கிய தொட‌க்க ‌வீர‌ர்க‌ள் ரஹானே...
Source : Webdunia |
Category : Cricket

லா‌ர்‌ட்‌ஸ் டெ‌ஸ்‌ட்: இ‌ந்‌தியாவு‌க்கு 458 ர‌ன் வெ‌ற்‌றி இல‌க்கு

லா‌ர்‌ட்‌‌சி‌ல் நட‌ந்து வரு‌ம் முத‌ல் டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் இ‌ந்‌‌திய அ‌ணி‌க்கு 458 ர‌ன்களை இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி ‌நி‌ர்ண‌யி‌த்து‌ள்ளது. முத‌ல் இ‌ன்‌னி‌ங்‌சி‌ல் 474 ர‌ன்க‌ள் கு‌வி‌த்து இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி டி‌க்ளே‌ர் செ‌ய்தது. அ‌ந்த அ‌ணி‌யி‌ன் ‌பீ‌ட்ட‌ர்ச‌ன் 202 ர‌ன் கு‌வி‌த்தா‌ர். ‌‌இதையடு‌த்து ‌விளையாடிய இ‌ந்‌திய அ‌ணி‌ 286 ர‌ன்களு‌க்கு ஆ‌ட்ட‌‌ம் இழ‌ந்தது. ‌திரா‌வி‌‌ட் அபாரமாக ‌விளையாடி சத‌ம் எடு‌த்தா‌ர்....
Source : Webdunia |
Category : Others

2வது டெஸ்ட்: இந்தியா ப‌ந்து‌‌‌வீ‌ச்சு

நா‌ட்டி‌ங்கா‌மி‌ல் நட‌ந்து வரு‌‌ம் இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி‌க்கு எ‌திரான 2வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் இ‌ந்‌திய அ‌ணி ப‌ந்து ‌வீ‌ச்சை தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளது. பூவா தலையா வென்ற இந்திய அணி முத‌லி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணியை பே‌ட்டி‌ங் செ‌ய்த ப‌ணி‌த்து‌ள்ளது. இந்திய அணியில் கவுதம் கம்பீருக்கு பதில் யுவராஜ் சிங் சேர்க்கப்பட்டுள்ளா‌ர். ஜாகீர்கானுக்கு பதில் ஸ்ரீசாந்த் இடம் பெற்றுள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த...
Source : Webdunia |
Category : Others

கு‌க்கை ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர் இசா‌ந்‌த்

நா‌ட்டி‌ங்கா‌மி‌ல் நட‌ந்து வரு‌‌ம் 2வது டெ‌‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் முத‌ல் ‌வி‌க்கெ‌ட்டாக அலா‌ஸ்ட‌ர் கு‌க்கை 2 ர‌ன்‌னி‌ல் வெ‌ளியே‌ற்‌றினா‌ர் இசா‌ந்‌த் ச‌ர்மா. இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி‌க்கு எ‌திரான 2வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் இ‌ந்‌திய அ‌ணி ப‌ந்து ‌வீ‌ச்சை தே‌ர்‌ந்தெடு‌த்து‌ள்ளது. பூவா தலையா வென்ற இந்திய அணி முத‌லி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணியை பே‌ட்டி‌ங் செ‌ய்த ப‌ணி‌த்து‌ள்ளது. இந்திய அணியில் கவுதம் கம்பீருக்கு...
Source : Webdunia |
Category : Others

16 ‌ர‌ன்‌னி‌ல் ‌ஸ்‌ட்ரா‌ஸ் அவு‌ட்- இ‌‌ங்‌கிலா‌ந்து 57/2

நா‌ட்டி‌ங்கா‌மி‌ல் நட‌ந்து வரு‌ம் இ‌ந்‌தியாவு‌க்கு எ‌திரான 2வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் இ‌‌ங்‌கிலா‌ந்து அ‌ணி 2 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 57 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது. ‌‌‌ஸ்‌ட்ரா‌ஸ் 16 ர‌ன்‌னி‌ல் ஸ்ரீசா‌ந்‌த் ப‌ந்‌தி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். நே‌ற்று 2வது நா‌ள் ஆ‌ட்ட நேர முடி‌வி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி 1 ‌வி‌க்கெ‌ட் இழ‌ப்‌பி‌‌ற்கு 24 ர‌ன்க‌ள் எடு‌த்‌திரு‌ந்தது. கு‌க் 5 ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். இ‌ன்று...
Source : Webdunia |
Category : Others

இல‌ங்கையை 174 ‌ர‌ன்‌‌னி‌‌ல் சுரு‌ட்டி இ‌ங்‌கிலா‌ந்து வெ‌ற்‌றி

நா‌ட்டி‌ங்கா‌‌மி‌ல் நட‌ந்த 4வது ஒருநா‌ள் போ‌ட்டி‌யி‌ல் இல‌ங்கை அ‌ணியை 174 ‌ர‌ன்‌னி‌ல் சுரு‌ட்டிய இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி 10 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் வ‌ெ‌ற்‌றி பெ‌ற்றது. பூவா தலையா வெ‌ன்ற இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி முத‌லி‌ல் இல‌ங்கையை பே‌ட்டி‌ங் செ‌ய்ய ப‌ணி‌த்தது. தொட‌‌க்க ‌வீர‌ர்க‌ள் ஜெயவ‌ர்‌த்தனே (9), அ‌ணி‌த் தலைவ‌ர் ‌தி‌ல்சா‌ன் ட‌க்அவு‌ட் ஆனா‌ர்க‌ள். 3வது போ‌ட்டி‌யி‌ல் சத‌ம் அடி‌த்த ச‌ந்‌திமா‌ல்...
Source : Webdunia |
Category : Others

பெ‌ல் 159 ர‌ன் கு‌வி‌த்தா‌ர்; இ‌‌ங்‌கிலா‌ந்து 374 ர‌ன் மு‌ன்‌நிலை

நா‌ட்டி‌ங்கா‌மி‌ல் நட‌‌ந்து வரு‌ம் இ‌ந்‌தியாவு‌க்கு ‌எ‌திரான 2வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி 2வது இ‌ன்‌னி‌ங்‌சி‌ல் 6 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 441 ர‌ன்க‌ள் கு‌வி‌த்து‌ள்ளது. இ‌ந்‌தியாவை ‌விட 374 ர‌ன்க‌ள் மு‌ன்‌‌னிலை பெ‌ற்று‌ள்ளது இ‌ங்‌கிலா‌ந்து. பெ‌ல் அபாரமாக ‌விளையாடி 159 ர‌ன்க‌ள் கு‌வி‌த்தா‌ர். முத‌லி‌ல் பே‌ட்டி‌ங் செ‌ய்த இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி முத‌ல் இ‌ன்‌னி‌ங்‌சி‌ல் 221 ர‌ன்னு‌க்கு...
Source : Webdunia |
Category : Cricket

பெல் 181*, பீட்டர்சன் 175 - இ‌‌ங்‌கிலா‌ந்து 457/3

ஓவ‌லி‌ல் நட‌ந்து வரு‌ம் இந்தியாவு‌க்கு எ‌திரான கடை‌சி டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌‌யி‌ல் பெ‌ல், ‌பீ‌ட்ட‌ர்ச‌ன் ஆ‌கியோ‌ரி‌ன் அபார ஆ‌ட்ட‌த்தா‌ல் இங்கிலாந்து அணி 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 457 ர‌ன்க‌ள் கு‌வி‌த்து‌ள்ளது. மழை காரணமாக முத‌ல் ஆ‌ட்ட‌ம் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது. அ‌ப்போது இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி ‌வி‌க்கெ‌ட் இழ‌ப்‌பி‌ன்‌றி 75 ர‌ன்க‌ள் எடு‌த்‌திரு‌ந்தது. நே‌ற்று 2வது நாள் ஆட்டத்தை தொட‌‌ங்‌கிய இ‌ங்‌கிலா‌ந்து ...
Source : Webdunia |
Category : Cricket

4வது ட‌ெ‌ஸ்‌ட்: மோசமான ஆ‌ட்ட‌ம் தொட‌ர்‌கிறது- இ‌ந்‌தியா‌ 103/5

ஓவ‌‌லி‌ல் நட‌ந்து வரு‌ம் 4வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌‌ன் முத‌ல் இ‌ன்‌‌னி‌ங்‌சி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி 6 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 591 ர‌ன்க‌ள் கு‌வி‌த்து டி‌க்ளே‌ர் செ‌ய்தது. இதை‌த் தொட‌ர்‌ந்து ஆடிய இ‌ந்‌தியா முத‌ல் இ‌ன்‌னி‌ங்‌சி‌ல் 103 ர‌ன்னு‌க்கு 5 ‌வி‌க்கெ‌ட்டுகளை இ‌ழ‌ந்து த‌வி‌த்து வரு‌கிறது. நே‌ற்று நட‌ந்த 3வது நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 591 ரன்கள்...
Source : Webdunia |
Category : Others

கு‌‌க் அவு‌ட் - இ‌ங்‌கிலா‌ந்து 24/1

நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நட‌ந்த வரு‌ம் இ‌ந்‌‌தியாவு‌க்கு எ‌திரான 2 வது டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌‌‌‌யி‌ல் 2வது இ‌ன்‌னி‌ங்‌சி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி ஒரு ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 24 ர‌ன் எடு‌த்து‌ள்ளது. முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 221 ரன்களுக்கு அனை‌‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளையு‌ம் இழ‌ந்தது. இதை‌த் தொட‌‌ர்‌ந்து கள‌ம் இற‌ங்‌கிய இந்திய அணி முதல் இ...
Source : Webdunia |
Category : Cricket