Recent news from 24dunia
   

 

அந்நியச் செலாவணி 

க்கான தேடல் முடிவுகள் ( 1-10 )
வரிசைப்படுத்தியது : பொருத்தம் |   தேதி
 

தேயிலைத் தோட்டங்களில் பயன்படுத்தும் ரசாயனப் பொருள்களால் தொழிலாளர்களின் குழந்தைகள் பாதிப்பு: சி.ஐ.டி.

தேயிலைத் தோட்டங்களில் பயன்படுத்தும் ரசாயனப் பொருள்களால் தொழிலாளர்களின் குழந்தைகள் பாதிப்பு: சி.ஐ.டி.யூ.கூடலூர், ஏப். 7: தேயிலைத் தோட்டங்களில் பயன்படுத்தும் ரசாயன நச்சுப் பொருள்களால் தொழிலாளர்களின் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் நடத்திய கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.தேயிலைத் தொழில் மூலம் நமது நாட்டுக்கு பெருமளவு அந்நியச் செலாவணி கிடைக்கிறது. அதுமட்டுமின்றி உள்நாட்டு வர்த்தகம் மூலமும்...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

ரூபாய் மதிப்பு உயர்வு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வெள்ளிக்கிழமை காலை 10 பைசா அதிகரித்துள்ளது.இன்று காலை அந்நியச் செலாவணி பரிமாற்று வர்த்தகம் தொடங்கியபோது அமெரிக்க டாலர் ஒன்றின் மதிப்பு ரூ.44.33 ஆக இருந்தது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் 5 பைசா உயர்ந்து ரூ.44.43 ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மேலும் 10 பைசா அதிகரித்துள்ளது.உள்நாட்டு வங்கிகளின் அயல்நாட்டு வர்த்தகம் அதிகரித்துள்ளதால் ரூபாயின்...
Source : Oneindia |
Category : Headlines | City : மும்பை

சென்னை, ஏப்.17:

நிறுவனமானது முதன் முறையாக ஒரு ஏர்பஸ்-330 விமானத்தில் மிகப்பெரிய ‘2சி’ சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலம் அந்நியச் செலாவணியில் கணிசமான சேமிப்பு ஏற்பட்டது.ஏர்-இந்தியாவிடம் உள்ள பிரத்யேக சிறப்பு வசதிகளைக் கொண்டே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மிகப்பெரிய சோதனைக்கு பிறகு விமானம் மும்பையில் நேற்று வெள்ளோட்டமாக பறக்கவிடப் பட்டது. ஏர் இந்தியாவிடம் குத்தகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு ஏர்பஸ்-330 விமானங்கள்...
Source : Maalaisudar |
Category : City

மகாசிவராத்திரி : பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை

மும்பை : மகாசிவராத்திரி இன்று நாட்டின் பல பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்படுவதையடுத்து, மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்), தேசிய பங்குச்சந்தை (நிப்டி), அந்நியச் செலாவணி சந்தை, கமாடிட்டி சந்தை, தங்கம், வெள்ளி மார்க்கெட் உள்ளிட்டடவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது....
Source : dinamalar |
Category : Others

தி.நகர் கடைகளை பூட்டி 'சீல்' வைத்தால் சில்லரை வணிகம் சீர்குலைந்து விடும்- வெள்ளையன்

பூட்டி 'சீல்' வைத்தால் சில்லரை வணிகம் சீர்குலைந்து விடும்- வெள்ளையன்சென்னை: சில்லரை வணிகத்தில் அந்நியர்கள் கால்பதித்து விட்ட நிலையில் தி.நகர் சீல் வைப்பு நடவடிக்கை உள் நாட்டு சில்லரை வணிகத்தை நிலை குலையச் செய்து விடும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார்.31.10.2011 அன்று நீதிமன்றம் உத்தரவு அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்திருக்கிறார்கள் அத...
Source : Oneindia |
Category : Headlines

அன்னியச் செலாவணி கையிருப்பு 161 கோடி டாலர் அதிகரிப்பு

நாட்டில் உள்ள அன்னியச் செலாவணி கையிருப்பு 161 கோடி டாலர் (ரூ. 7,245 கோடி) அதிகரித்து 31,822 கோடி டாலராக (ரூ. 14.31 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது. முந்தைய வாரத்தில் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு 31,660 கோடி இருந்தது.கடந்த மூன்று வாரங்களில் இப்போதுதான் முதல் முறையாக அன்னியச் செலாவணி கையிருப்பு விகிதம் அதிகரித்துள்ளது. முந்தைய வாரங்களில் அன்னியச் செலாவணி கையிருப்பு 62.10 கோடி டாலர் அளவுக்குக் குற...
Source : Dinamani |
Category : Business | City : மும்பை

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு எதிர்காலத்தை சீர்குலைக்கும்: தா.பாண்டியன்

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு எதிர்காலத்தை சீர்குலைக்கும்: தா.பாண்டியன்சென்னை, செப். 14: சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது எதிர்காலத்தையும் சீர்குலைக்கும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.சென்ற ஆண்டு எதிர்கட்சிகளும், வணிகர்களும், இந்திய மக்களும் தீவிரமாக போராட்டம் நடத்தி, நிறுத்தி வைத்திருந்த சில்லரை வர்த்தகத்தில் அந்நிய மு...
Source : Dinamani |
Category : Headlines | City : அரியலூர்

தமிழகம், புதுச்சேரியில் கடையடைப்பு : போராட்டம் தொடரும்-வணிகர் சங்கம்

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (டிச.1) நாடு தழுவிய கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்திலும் வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 20 லட்சம் வணிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்...
Source : Chennai Online |
Category : National | City : சென்னை

டிசம்பர் 1-ல் கடையடைப்பு: வணிகர் சங்கம் முடிவு

பண்ருட்டி,நவ.27: சில்லறை வணிகத்தில் அந்நிய 51 சதவீத அந்நிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பதைக் கண்டித்து டிசம்பர் 1-ல் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டலத் தலைவர் டி. சண்முகம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: "சில்லறை வணிகத்தில் 51 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததை கண்டித்தும், இதை வாபஸ் பெற வேண்டும் என்றும்...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

சில்லறை வணிகத்தில் 51% நேரடி அன்னிய முதலீடு திட்டம் நிறுத்திவைப்பு- பிரணாப் முகர்ஜி

சில்லறை வணிகத்தில் 51% நேரடி அன்னிய முதலீடு திட்டம் நிறுத்திவைப்பு- பிரணாப் முகர்ஜிடெல்லி: சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கும் முடிவை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாகநடந்தஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த முடிவை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இதையடுத்து நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த எதிர்கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.சில்லறை வணிகத்தில்...
Source : Oneindia |
Category : Headlines