Recent news from 24dunia
   

அஜீத்தின் பில்லா 2 பட வில்லனாக தமிழில் அறிமுகமானவர் வித்யுத் ஜம்வால். இவர்தான் பின்னர் விஜய் நடித்த துப்பாக்கியிலும் வில்லனாக வந்தார்.ஒரு தேர்ந்த தற்காப்புக் கலை நிபுணர் இவர். சந்தர்ப்ப வசமாக இந்தியில் தன் வாழ்க்கையை வில்லனாகத் தொடங்கினார். இப்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் இவருக்கு ஏக மவுசு.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், 'நீங்கள் யாருடன் நடிக்க வேண்டும் என மிகவும் விரும்புகிறீர்கள்?" என்ற கேள்விக்கு,...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தீவிர அக்கறை காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, புதனன்று ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில்சிங் பேசும்போது, "புற்று நோய் தாக்கியவர்கள், உடனடியாகப் பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்தால் அதிலிருந்து குணமடையலாம். இந்த இலவசப் பரிசோதனைமேலும் "ஏழைகளுக்குப் புற்று நோய்க்கான இலவசச் சிகிச்சை வழங்குவது குறித்து எதிர்காலத்தில் முடிவு செய்வேன். ஆனால், இப்போதைய சேவை நோயைக்...
Source : Inneram | 735006 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
முன்பு நல்ல தொழிலாக இருந்த சினிமா இப்போது சூதாட்டமாகிவிட்டது, என்று மூத்த இயக்குநர் - தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் கூறினார்.புதுமுகங்கள் சித்து-சஞ்சிதா படுகோனே நடிக்கும் ‘மன்னிப்பாயா' படத்தின் தொடக்க விழா, சென்னை வடபழனியில் உள்ள கிரீன்பார்க் ஓட்டலில் நேற்று நடந்தது.விழா அழைப்பிதழை அப்படியே மேடையில் மெகா பேனராக்கியிருந்தனர். அதில் எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் போன்ற சாதனை நாயகர்கள், நாயகிகள்...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தனது மகள் ஆராத்யா மற்றும் தாய் விருந்தா ராயுடன் பிரான்ஸ் கிளம்பினார்.பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் கேன்ஸ் திரைப்பட விழா நேற்று முன்தினம் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இதில் பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், வித்யா பாலன், சோனம் கபூர், மல்லிகா ஷெராவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள ஐஸ்வர்யா ராய் பச்சன்...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
சன் டிவியின் தெய்வமகள் தொடரில் எதிர்பார்த்தது போலவே சத்யாவின் திருமணம் நின்று போனது. ஆனால் சத்யாவின் அப்பா சுந்தரத்தின் மரணம் எதிர்பாராதது என்கின்றனர் ரசிகர்கள்.நகை, பணத்திற்காக ஒருவேளை திருமணம் நின்று போகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட கார்த்திக் - சத்யா திருமணம் திடீரென்று சகுனத்தடையினால் நின்று போனது.மகளின் திருமணம் நின்று போன துக்கத்தில் தந்தை சுந்தரத்தின் மூச்சும் நின்றுபோனது. கல்யாண சந்தோசம் இருக்க...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
பொதுவாக அறிமுகப் படத்தில் கொழுக்.. மொழுக் என அறிமுகமாகும் நடிகைகள், அடுத்தடுத்த படங்களில் கன்னங்கள் வற்றிப் போய், உடல் மெலிந்து ஜீரோ சைஸ்க்காக மெலிந்து காணப்படுவார்கள். அதற்காக பட்டினி கிடந்ததாக பேட்டியும் கொடுப்பார்கள்.ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு நடிகை ‘அட்டக்கத்தி' நந்திதா நடிப்பதற்காக குடும்பத்தில் சண்டை போட்டு பட்டினி கிடந்ததாக தெரிவித்துள்ளார்.நான் பெங்களூரை சேர்ந்தவள். நடிகையாக வேண்டும்...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
சமந்தா - சித்தார்த் காதல் உலகறிந்த விசயமாகிவிட்ட நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்று வெளியான செய்திக்கு சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது டிவிட்டர் இணையத்தில் கருத்து தெரிவித்துள்ள சமந்தா, "நான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வதந்திகள் பரவி உள்ளன. சினிமாவில் நிறைய வேலை இருக்கிறது. பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். எனவே இந்த வதந்திகளை நிறுத்தும்படி...
Source : Chennai Online | 735006 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
தமிழ் சினிமாவை மறந்த தமன்னா, இந்த ஆண்டில் இருந்து தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வருவாருவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது அஜீத்துக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ள தமன்னா, கடந்த 2012ஆம் ஆண்டின் அதிகம் கவர்ந்த பெண்கள் பற்றிய கருத்துக்கணிப்பில் முதல் இடம் பிடித்துள்ளார்.இத பற்றி தமன்னா கூறுகையில், "என் தோற்றம் என்பது இல்லாமல் சினிமாவில் எப்படி நடிக்கிறேன் என்பதை வைத்து முதலிடத்துக்கு என்னை தேர்வு...
Source : Chennai Online | 735006 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
கேன்ஸ் பட விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி செல்வார், அங்கு வைத்து கோச்சடையான் ட்ரைலரை வெளியிடுவார் என்று அதன் தயாரிப்பாளர் அறிவித்திருந்த நிலையில், அங்கு ரஜினி செல்லவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.வேறு ஒரு தேதியில் படத்தின் ட்ரைலரை வெளியிடவிருப்பதாக இயக்குநர் சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் புதிய பரீட்சார்த்த முயற்சியாகவும், இந்திய சினிமா வரலாற்றில் முதல் மோஷன் கேப்சரிங்...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
ஹன்சிகாவை ஊரெல்லாம் சின்ன குஷ்பு என்று அழைக்க அவர் சந்தானத்துக்கு மட்டும் ஏஞ்சலினா ஜூலியாம்.ஹன்சிகாவை கோலிவுட்டில் சின்ன குஷ்பு என்று அழைக்கிறார்கள். ஹன்சிகா நடிக்கும் பெரும்பாலான படங்களில் சந்தானமும் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் சந்தானம் ஹன்சிகாவை கலாய்ப்பாராம். சேட்டை படப்பிடிப்பின்போது அவர் ஆர்யாவுன் சேர்ந்து கொண்டு ஹன்சிகாவை செமையாக கலாய்த்துள்ளார். என்னடா இது இப்படி கலாய்க்கிறார்கள் என்று...
Source : Oneindia | 735006 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
 
 
 
 
 
 
 
முந்தைய கட்டுரைகள்
மே 2012
திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
30010203040506
07080910111213
14151617181920
21222324252627
28293031010203
04050607080910