Recent news from 24dunia
   

நடிகை த்ரிஷாவிடம் ரூபாய் நோட்டை நீட்டி அதில் ஆட்டோகிராப் போடுமாறு யாரும் கூற வேண்டாம்.நடிக்க வந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார். ஆனால் இன்னும் அவருக்கு மவுசு குறையவில்லை. அவர் கோடி ரூபாய் கேட்டாலும் அதை கொடுத்து அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர். தென்னிந்திய நடிகைகளில் தற்போது அதிகம் சம்பளம் வாங்குவது கூட திர்ஷா தான் என்று பேச்சு அடிபடுகிறது.இத்தனை ஆண்டுகள் ஆகியும்...
Source : Oneindia | 735008 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
காதல் முறிவுக்கு பிறகு சினிமாவில் இரண்டாவது சுற்று வரும் நயன்தாராவின் கை நிறைய படங்கள் உள்ளன. மேலும் அவரை ஒரு பாடலுக்கு ஆட வைக்கவும் பலர் ஆர்வமாக உள்ளனர்.நயன்தாராவின் நல்ல நண்பராக இருப்பவர் ஆர்யா. ஆனால் அவருடன் காதல் என்று தான் பெரும்பாலும் செய்திகள் வருகின்றன.யாரடி நீ மோகினி படத்தில் நடித்ததில் இருந்தே நயனும், தனுஷும் நண்பர்களாகிவிட்டனர்.யாரையும் அவ்வளவு சீக்கிரம் நண்பர்களாக ஏற்றுக் கொள்ளாத நயன் தற்போது...
Source : Oneindia | 735008 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா டோக்கியோவில் நடக்கவிருக்கிறது.உடல்நலம் பாதிக்கப்பட்டு தேறிய பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கோச்சடையான். தனது இளைய மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.இந்த படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.தற்போது நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட...
Source : Oneindia | 735008 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
இசையைக் கருவாகக் கொண்டு எஸ்.ஜே,சூர்யா இயக்கி, நடிக்கும் புதிய படத்தில் மூத்த இசையமைப்பாளராக நடிக்க சத்யராஜிடம் பேச்சு வார்த்தை நடை பெற்று வருகிறதாம்.'வாலி' யில் அஜீத், குஷியில் விஜய் ஆகியோரை இயக்கி, முக்கிய இயக்குனர் வரிசையில் இடம்பிடித்தவர் எஸ்.ஜே.சூர்யா.இவர் தற்போது, 'இசை' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக புதுமுகம் சாவித்ரி அறிமுகம் ஆகிறார்.வாலி, குஷி,...
Source : Oneindia | 735008 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
பொறுக்கின்னு ஒரு வசனம் பேசச் சொன்னோம். இமேஜ் பாதிக்கும் என்று கூறி பேச மறுத்து விட்டார் ஹீரோயின் கிருத்திகா. அவரும், ஹீரோ அசோக்கும் சேர்ந்து எங்களை ரொம்ப சிரமப்படுத்தி விட்டனர். இவர்களை நடிக்க வைப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய் பட தயாரிப்பாளர் ராமச்சந்திரன் என்பவர் கூறியுள்ளார்.அசோக்குக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்த படம் இது. கிருத்திகா புதுமுகம் ஆவார்....
Source : Oneindia | 735008 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
கோலிவுட்டில் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்தவர் வடிவேலு. அவரும், விவேக்கும் காமெடியில் கொடி கட்டிப் பறந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வந்தது.பிரச்சாரத்தில் வடிவேலு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை காச்சு காச்சுன்னு காச்சி எடுத்தார். தேர்தல் முடிந்து திமுகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. மேலும் தேமுதிக எதிர்கட்சி ஆனது. அத்தோடு வடிவேலுவின் சினிமா...
Source : Oneindia | 735008 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
 
 
 
 
 
 
 
முந்தைய கட்டுரைகள்
ஜூன் 2012
திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
28293031010203
04050607080910
11121314151617
18192021222324
25262728293001
02030405060708