| ரஜினியின் கோச்சடையான் படத்தின் பாடல்களையும், டிரெய்லரையும் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. ரஜினி இதில் தந்தை, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார், சவுந்தர்யா இயக்கி உள்ளார்.படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீரிக்கார்டிங், மிக்சிங் போன்ற இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன.இதன் பாடல் மற்றும் டிரெய்லர் பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் பட விழாவில் நடைபெறும் என்றும் இதற்காக ரஜினியும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும் அங்கு... |