| சிங்கப்பூரில் நடந்த சிறந்த தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்கும் விழாவில் வெங்கட்பிரபுவின் மங்காத்தா படம் 5 விருதுகளை வென்று அஜித் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த பின்னணி பாடகி ஆகிய 5 விருது குவித்துள்ளது மங்காத்தா திரைப்படம் என்று வெங்கட்பிரபு தனது பிளாக் பக்கத்தில் போட்டுள்ளார்.இப்படம் இத்தனை விருதுகளைப் பெற்றதற்கு,... |